மொடக்குறிச்சி வட்டம்
மொடக்குறிச்சி வட்டம், தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் 10 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] ஈரோடு வட்டத்தின் சில வருவாய் கிராமங்களைக் கொண்டு 8 மார்ச் 2016 அன்று புதிதாக இவ்வட்டம் நிறுவப்பட்டது. [2] [3] ஈரோடு வருவாய் கோட்டத்தில் அமைந்த இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் மொடக்குறிச்சியில் இயங்குகிறது. மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.
வட்ட நிர்வாகம்
மொடக்குறிச்சி வட்டம் மொடக்குறிச்சி, அரச்சலூர் மற்றும் அவல்பூந்துறை என மூன்று குறுவட்டங்களும், 50 வருவாய் கிராமங்களும் கொண்டது.[4]
மொடக்குறிச்சி குறுவட்டதின் வருவாய் கிராமங்கள்
- புஞ்செய் லக்காபுரம்
- நஞ்செய் லக்காபுரம்
- சாத்தம்பூர்
- குருக்கம்பாளையம்
- காங்கேயம்பாளையம்
- மொடக்குறிச்சி - அ
- மொடக்குறிச்சி - ஆ
- எழுமாத்தூர் - அ
- எழுமாத்தூர் - ஆ
- ஈஞ்சம்பள்ளி - அ
- ஈஞ்சம்பள்ளி - ஆ
- தானத்தம்பாளையம்
- புஞ்சை காளமங்கலம் - அ
- புஞ்சை காளமங்கலம் - ஆ
- நஞ்சை காளமங்கலம்
- நஞ்சை ஊத்துக்குளி - அ
- நஞ்சை ஊத்துக்குளி - ஆ
- குலவிளக்கு - அ
- குலவிளக்கு - ஆ
- காகம்
- பழமங்கலம்
அரச்சலூர் குறுவட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- விளக்கேத்தி - அ
- விளக்கேத்தி - ஆ
- எல்லைக்கோடு
- அட்டவணைஅனுமான்பள்ளி - அ
- அட்டவணைஅனுமான்பள்ளி - ஆ
- முகாசிஅனுமன்பள்ளி - அ
- முகாசிஅனுமன்பள்ளி _ ஆ
- அரச்சலூர் - அ
- அரச்சலூர் - ஆ
- அரச்சலூர் - இ
- வடுகப்பட்டி - அ
- வடுகப்பட்டி - ஆ
- வடுகப்பட்டி - இ
- வேலம்பாளையம் - அ
- வேலம்பாளையம் - ஆ
பூந்துறை குறுவட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- அவல்பூந்துறை - அ
- அவல்பூந்துறை - ஆ
- அவல்பூந்துறை - இ
- புதூர் - அ
- புதூர் - ஆ
- கஸ்பாபேட்டை - அ
- கஸ்பாபேட்டை - ஆ
- துய்யம்பூந்துறை - அ
- துய்யம்பூந்துறை - ஆ
- துய்யம்பூந்துறை - இ
- கனகபுரம் - அ
- கனகபுரம் - ஆ
- வேலம்பாளையம்
- பூந்துறை சேமூர்
மேற்கோள்கள்
- ↑ ERODE DISTRICT - Revenue Administration
- ↑ ஈரோடு மாவட்டத்தில் 3 தாலுகா உதயம்
- ↑ "Kodumudi, Modakurichi and Thalavadi taluks take off". தி இந்து. http://www.thehindu.com/news/national/tamil-nadu/kodumudi-modakurichi-and-thalavadi-taluks-take-off/article8329438.ece. பார்த்த நாள்: 17 December 2016.
- ↑ மொடக்குறிச்சி வட்டத்தின் குறுவட்டங்களும், வருவாய் கிராமங்களும்