மெட்ராஸ் வாத்தியார்

மெட்ராஸ் வாத்தியார் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயபாஸ்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், சசிகலா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க மனோரமா, செந்தாமரை ஆகியோர் பிற வேடங்களில் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் வாத்தியார்
இயக்கம்விஜயபாஸ்கர்
தயாரிப்புடி. ராமன்
ஜெய கீதா மூவீஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகாந்த்
சசிகலா
வெளியீடுசனவரி 14, 1984
நீளம்3616 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://tamilar.wiki/index.php?title=மெட்ராஸ்_வாத்தியார்&oldid=36791" இருந்து மீள்விக்கப்பட்டது