மூடு பனி (திரைப்படம்)
மூடு பனி (Moodu Pani) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், ஷோபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மூடு பனி | |
---|---|
இயக்கம் | பாலுமகேந்திரா |
தயாரிப்பு | ராஜா சினி ஆர்ட்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | பிரதாப் போத்தன் ஷோபா |
வெளியீடு | நவம்பர் 6, 1980 |
நீளம் | 3848 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- ஷோபா - ரேகா, கதையின் நாயகி[1]
- பிரதாப் போத்தன் - சந்துரு, கதையின் நாயகன்[2]
- என் விஸ்வநாதன் - ரகுநாத் [3]
- காந்திமதி (நடிகை) - விபச்சார தொழில் செய்து வரும் தலைவி.[4]
- கோகிலா மோகன் பாஸ்கர்[5]
- சாந்தி வில்லியம்ஸ் - சந்துருவின் தாய்
- கே. எஸ். ஜெயலட்சுமி - விபச்சாரி
- விஜய சந்திரிகா - விபச்சாரி சந்துருவினால் கொல்லப்படக்கூடிய நபர் [4]
- பானு சந்தர் - ரேகாவின் காதலர் ரவி.[6][7]
இசை
இப்படத்தின் பின்னணி இசையையும் பாடல்களையும் இளையராஜா அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களுள் ஒன்றான "என் இனிய பொன்நிலாவே.." என்ற பாடல் இளையராஜா பாடல்களில் மிகப்புகழ்பெற்ற ஒரு பாடலாகும்வார்ப்புரு:சாதே. இப்பாடலின் வரிகளை கங்கை அமரன் எழுதியுள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ "Moodu Pani". The Star (Malaysia). 31 December 2014 இம் மூலத்தில் இருந்து 7 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170807192530/https://www.pressreader.com/malaysia/the-star-malaysia-star2/20141231/281968901050008.
- ↑ Elias, Esther (4 April 2014). "The comeback man". தி இந்து இம் மூலத்தில் இருந்து 20 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150920050614/http://www.thehindu.com/features/metroplus/the-comeback-man/article5871642.ece.
- ↑ Shakti, Uma (13 May 2016). "மூடுபனி" (in Tamil). தினமணி இம் மூலத்தில் இருந்து 16 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160516163817/http://www.dinamani.com/cinemaexpress/2016/05/13/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF/article3429109.ece.
- ↑ 4.0 4.1 Dhananjayan 2011, ப. 44.
- ↑
- ↑ "மூடுபனி" (in ta). 6 March 2018 இம் மூலத்தில் இருந்து 21 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191021063627/https://cinema.vikatan.com/tamil-cinema/139106-actor-bhanu-chander-sharing-about-moodu-pani-movie.
- ↑