முத்தம் (திரைப்படம்)
முத்தம் 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அருண்குமார் நடித்த இப்படத்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கினார்.
முத்தம் | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
தயாரிப்பு | எம். அருள்மூர்த்தி |
இசை | பரணி |
நடிப்பு | அருண்குமார் சாருலதா அஜயன் எம். எஸ். பாஸ்கர் மதன் பாப் சத்யன் நாகேந்திர பிரசாத் தலைவாசல் விஜய் அஞ்சலி ஜெனிபர் நந்திதா |
விநியோகம் | கலாசங்கம் பிலிம்ஸ் |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |