முதல் வசந்தம்
முதல் வசந்தம் என்பது 1986ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கிய இப்படத்தை பி. கலைமணி தயாரித்திருந்தார். இப்படத்தில் சத்யராஜ், பாண்டியன், மலேசியா வாசுதேவன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1]
முதல் வசந்தம் | |
---|---|
இயக்கம் | மணிவண்ணன் |
தயாரிப்பு | பி. கலைமணி |
கதை | பி. கலைமணி (வசனம்) |
திரைக்கதை | மணிவண்ணன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சத்யராஜ் பாண்டியன் ரம்யா கிருஷ்ணன் சந்திரசேகர் |
ஒளிப்பதிவு | ஏ. சபாபதி |
படத்தொகுப்பு | கே. கௌதமன் |
கலையகம் | எவரெஸ்ட் பிலிம்சு |
விநியோகம் | எவரெஸ்ட் பிலிம்சு |
வெளியீடு | மே 22, 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சத்யராஜ் - குங்குமப்பொட்டு கவுண்டர்
- பாண்டியன்
- ரம்யா கிருஷ்ணன்
- சந்திரசேகர்
- மலேசியா வாசுதேவன்-வேட்டுவக் கவுண்டர்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- வினு சக்கரவர்த்தி
- மகாலட்சுமி
- சாந்திகிருஷ்ணா
- விஜயா
- சின்னிஜெயந்த்
- உசிலமணி
- பீலி சிவம்
- டைபிஸ்ட் கோபு
பாடல்கள்
இப்படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா ஆவார்.[2]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | ஆறும் அது ஆழம் இல்லை | உமா ரமணன் | முத்துலிங்கம் | 03.30 |
2 | ஆறும் அது ஆழம் இல்லை | இளையராஜா | முத்துலிங்கம் | 04.56 |
3 | மானாட கொடி | எஸ். ஜானகி | வாலி | 04.32 |
4 | பொன்னி நதி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | கங்கை அமரன் | 04.11 |
5 | சும்மா தொடவும் மாட்டேன் | எஸ். ஜானகி | கங்கை அமரன் | 04.12 |
6 | சும்மா தொடவும் மாட்டேன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் | கங்கை அமரன் | 04.34 |
மேற்கோள்கள்
- ↑ "Muthal Vasantham". spicyonion.com. http://spicyonion.com/movie/muthal-vasantham/. பார்த்த நாள்: 2014-11-19.
- ↑ "Mudhal Vasantham Songs". raaga.com. http://play.raaga.com/tamil/album/mudhal-vasantham-t0002808. பார்த்த நாள்: 2014-11-19.