முதல் குரல்

முதல் குரல் (Mudhal Kural) என்பது 1992 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். வி. சி. குகநாதன் இயக்கிய இப்படத்தை நெல்லை ஆனந்தன் வரதாநந்தன் தயாரித்தார். இப் படத்தில் சிவாஜி கணேசன், அர்ஜுன் , கனகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்த படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்தார்.[1]

முதல் குரல்
இயக்கம்வி. சி. குகநாதன்
தயாரிப்புநெல்லை ஆனந்தன்,
வரதாநந்தன்
கதைவி. சி. குகநாதன்
திரைக்கதைவி. சி. குகநாதன்
சுப. வீரபாண்டியன் (வசனம்)
இசைசந்திரபோஸ்
நடிப்புசிவாஜி கணேசன்
அர்ஜுன்
கனகா
படத்தொகுப்புஆர்.டி அண்ணாதுரை
கலையகம்விக்டரி மூவிஸ்
வெளியீடுஆகத்து 14, 1992 (1992-08-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

இசை

இப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்தார். அனைத்து பாடல்களையும் புலவர் புலமைப்பித்தன் இயற்றினார்.[2]

  • "உன்னைத்தான் அழைக்கிறேன்" - யேசுதாஸ், கேஎஸ் சித்ரா
  • "ஆடுவோம்" - கே. ஜே யேசுதாஸ்
  • "வச்சுக்க" - மலேசியா வாசுதேவன், லலிதா சகரி
  • "தம்பி பாட்டுக்கட்டி" - மலேசியா வாசுதேவன்
  • "உயிர்தந்தும்" - கே. ஜே. யேசுதாஸ்
  • "வேட்டைக்காரன்தானே" - மலேசியா வாசுதேவன்

குறிப்புகள்

 

"https://tamilar.wiki/index.php?title=முதல்_குரல்&oldid=36695" இருந்து மீள்விக்கப்பட்டது