மா. தவசி


மா. தவசி, ஓர் தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள முதுகுளத்தூரில் பிறந்த இவர், தமிழில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார். தமிழ் நாளிதழ் ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணியாற்றும் இவர் சமூக அவலங்கள் தொடர்பான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதி இருக்கிறார். தென்னிந்தியாவில் நிகழும் சேவல் சண்டை தொடர்பான சேவல் கட்டு என்ற புதினத்திற்காக 2011 ஆம் ஆண்டின் சாகித்திய அகாதமியின் இளம் எழுத்தாளர் விருது பெற்றார்.[1][2]

மா. தவசி
இயற்பெயர்/
அறியும் பெயர்
மா. தவசி
அறியப்படுவது எழுத்தாளர்

சிறுகதை

  1. பனைவிருட்சி -
  2. ஊர்களில் அரவாணி - 2012
  3. பெருந்தாழி -
  4. நகரத்தில் மிதக்கும் அழியாப் பித்தம் - 2011

கவிதை

  1. உள்ளொளி - 2012

குறுநாவல்

  1. சேவல்கட்டு - 2009

நாவல்

  1. அப்பாவின் தண்டனைகள் - 2014

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மா._தவசி&oldid=6609" இருந்து மீள்விக்கப்பட்டது