மாந்தோப்புக்கிளியே

மாந்தோப்புக் கிளியே (Manthoppu Kiliye) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எம். ஏ. கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், தீபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மாந்தோப்புக் கிளியே
இயக்கம்எம். ஏ. கஜா
தயாரிப்புஎம். ஏ. கஜா
கடயநல்லூர் சினி ஆர்ட்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசுதாகர்
தீபா
வெளியீடுஅக்டோபர் 20, 1979
நீளம்3486 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

திரைக்குழு

  • கதை , வசனம் - ராம் ரஹீம்
  • பாடல்கள் - எம் ஏ காஜா,பூங்குயிலின்
  • பாடியவர்கள் - வாணி ஜெயராம், மலேசியா வாசுதேவன்
  • ஒப்பனை சம்பந்தம்
  • ஒளிப்பதிவு உதவி - ஜெய்சிங்கம், சம்பத்
  • உதவி இயக்கம் - சவரப்பேட்டை நாராயணன், மண்ணை இளையராஜ்
  • படத்தொகுப்பு உமாநாத்
  • ஒளிப்பதிவு - பதிவு டிவி பாலு

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்துள்ளனர் .பாடல் வரிகளை எம்.ஏ.கஜா மற்றும் பூங்குயிலன் எழுதியுள்ளனர்.[2]

பாடல் பாடகர்கள் நீளம்
"மச்சான பாரு" மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் 4:01
"பூவும் மலர்ந்திருக்கு" மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் 4:12
"வெள்ளிக்கிழமை விடிகாலை" வாணி ஜெயராம் 4:53
"புள்ளிமான் போல" வாணி ஜெயராம் 4:17

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மாந்தோப்புக்கிளியே&oldid=36461" இருந்து மீள்விக்கப்பட்டது