மாத்ருபூமி இலக்கிய விருது
மாத்ருபூமி இலக்கிய விருது (Mathrubhumi Literary Award)(மாத்ருபூமி சாகித்திய புரஸ்காரம் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது மலையாள முன்னணி நாளிதழான மாத்ருபூமியால் 2001-ல் நிறுவப்பட்ட இலக்கிய விருது ஆகும். இந்த விருது பெறுபவருக்கு ₹ 3 லட்சம், பாராட்டு பட்டயம் மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவை விருதா வழங்கப்படுகிறது. மலையாள இலக்கியத்தில் எழுத்தாளர் ஒருவரின் ஒட்டுமொத்த பங்களிப்பின் அங்கீகாரமாக இந்த விருது வழங்கப்படுகிறது.
மாத்ருபூமி இலக்கிய விருது
விருது வழங்குவதற்கான காரணம் | மலையாள இலக்கியத்தில் தனிப்பட்ட பங்களிப்புகளுக்கான விருது |
---|---|
முதலில் வழங்கப்பட்டது | 2001 |
கடைசியாக வழங்கப்பட்டது | 2020 |
மொத்த விருதுகள் | மொத்த விருது |
60 | 18 |
முதல் விருதாளர் | முதல் விருதாளர் |
கடைசி விருதாளர் | கடைசியாக விருது பெற்றவர் |
விருது வழங்குவதற்கான காரணம் | இலக்கிய விருது-இந்தியா |
இதை வழங்குவோர் | மாத்ருபூமி |
விருது பெற்றவர்கள்
ஆண்டு | பெறுபவர் | படம் | மேற். |
---|---|---|---|
2002 | திக்கொடியன் | [1] | |
2003 | எம்.வி.தேவன் | [1] | |
2004 | பாலா நாராயணன் நாயர் | [1] | |
2005 | ஓ. வெ. விஜயன் | [1] | |
2006 | எம். டி. வாசுதேவன் நாயர் | ||
2007 | மு. முகுந்தன் | [2] | |
2008 | அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி | [3] | |
2009 | கோவிலன் | [4] | |
2010 | விஷ்ணுநாராயணன் நம்பூதிரி | [5] | |
2011 | சுகுமார் அழீக்கோடு | [6] | |
2012 | மு. லீலாவதி | [7] | |
2013 | புனத்தில் குஞ்ஞப்துல்லா | [8] | |
2014 | சுகதகுமாரி | [9] | |
2015 | தி. பத்மநாபன் | [10] | |
2016 | சி. ராதாகிருஷ்ணன் | [11] | |
2017 | எம். கே. சானு | [12] | |
2018 | என். எஸ். மாதவன் | [13] | |
2019 | உ. ஏ. காதர் | [14] | |
2020 | கே. சச்சிதானந்தம் | [15] |
மேலும் பார்க்கவும்
- மலையாள இலக்கிய விருதுகளின் பட்டியல்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Mathrubhumi prize presented". The Hindu. 31 July 2005. Retrieved 10 November 2012.
- ↑ "M Mukundan bags Mathrubhumi Literary Award". Zee News. 29 November 2006. Retrieved 10 November 2012.
- ↑ "Mathrubhumi award for Akkitham". The Hindu. 4 December 2008. Retrieved 10 November 2012.
- ↑ "Mathrubhumi Literary Award for ‘Kovilan’". The Hindu. 10 September 2009. http://www.thehindu.com/news/states/kerala/article18069.ece.
- ↑ "Vishnu Narayanan Namboodiri bags Mathrubhumi literary award". 17 November 2010. Mathrubhumi. Retrieved 10 November 2012.
- ↑ "Mathrubhumi literary award presented to Azhikode " பரணிடப்பட்டது 2014-04-13 at the வந்தவழி இயந்திரம். 3 November 2011. Mathrubhumi. Retrieved 10 November 2012.
- ↑ "Leelavati chosen for Mathrubhumi Literary Award". The Hindu Business Line. 3 November 2012. Retrieved 10 November 2012.
- ↑ "Punathil Kunjabdulla wins Mathrubhumi literary award". Mathrubhumi. 14 September 2013 இம் மூலத்தில் இருந்து 7 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131007060423/http://www.mathrubhumi.com/english/story.php?id=139829.
- ↑ "Mathrubhumi award for Sugathakumari". தி இந்து. 2 October 2014. http://www.thehindu.com/news/national/kerala/mathrubhumi-award-for-sugathakumari/article6467126.ece.
- ↑ "Mathrubhumi Literary Award for T Padmanabhan". Mathrubhumi. 7 September 2015. http://www.mathrubhumi.com/english/books/mathrubhumi-literary-award-for-t-padmanabhan-164846.html.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "C Radhakrishnan selected for Mathrubhumi Literary award". The Hindu Business Line. http://www.thehindubusinessline.com/news/national/c-radhakrishnan-selected-for-mathrubhumi-literary-award/article9224644.ece.
- ↑ "MK Sanu selected for Mathrubhumi Literary Award". Mathrubhumi. 12 October 2017 இம் மூலத்தில் இருந்து 17 ஏப்ரல் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180417030012/http://english.mathrubhumi.com/books/literature/mk-sanu-selected-for-mathrubhumi-literary-award-mathrubhumi-1.2305397.
- ↑ "Mathrubhumi Literary Award for N S Madhavan". Mathrubhumi. 31 December 2018 இம் மூலத்தில் இருந்து 2 பிப்ரவரி 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190202041534/https://english.mathrubhumi.com/books/books-news/mathrubhumi-literary-award-for-n-s-madhavan-1.3440338.
- ↑ "U A Khader bags Mathrubhumi Literary Award 2019". Mathrubhumi. 18 December 2019 இம் மூலத்தில் இருந்து 19 டிசம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191219012513/https://english.mathrubhumi.com/books/books-news/u-a-khader-bags-mathrubhumi-literary-award-2019--1.4372407.
- ↑ "K Satchidanandan wins Mathrubhumi Literary Award 2020" (in en) இம் மூலத்தில் இருந்து 2020-11-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201116140045/https://english.mathrubhumi.com/books/books-news/k-satchidanandan-wins-mathrubhumi-literary-award-2020-1.5211874.