மரம் (திரைப்படம்)

மரம் (Maram) என்பது 1973 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்பட இயக்குநர் இயூசூப் அலி கேச்சேரி இயக்கத்திலும் தயாரிப்பிலும் வெளிவந்த இந்திய மலையாளத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பிரேம் நசீர், ஜெயபாரதி, கே. பி. ஏ. சி. இலலிதா மற்றும் அடூர் பாசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு ஜி. தேவராஜன் இசையமைத்திருந்தார்.[1][2][3]

மரம்
இயக்கம்இயூசூப் அலி கேச்சேரி
தயாரிப்புஇயூசூப் அலி கேச்சேரி
கதைஎன். பி. முகமது
இசைஜி. தேவராஜன்
நடிப்புபிரேம் நசீர்
ஜெயபாரதி
கே. பி. ஏ. சி. இலலிதா
அடூர் பாசி
படத்தொகுப்புஎம். எஸ். மணி
கலையகம்அஞ்சனா புரக்டக்சன்ஸ்
விநியோகம்அஞ்சனா புரக்டக்சன்ஸ்
வெளியீடுஅக்டோபர் 26, 1973 (1973-10-26)
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

நடிகர்கள்

இசை

படத்திற்கு ஜி. தேவராஜன் இசையமைக்க பாடல் வரிகளை மொயின்குட்டி வைத்தியர் மற்றும் இயூசூப் அலி கேச்சேரி எழுதியுள்ளனர்.

மேற்கோள்கள்

  1. "Maram". www.malayalachalachithram.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-03.
  2. "Maram". malayalasangeetham.info. பார்க்கப்பட்ட நாள் 2014-10-03.
  3. "Maram". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-03.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மரம்_(திரைப்படம்)&oldid=29654" இருந்து மீள்விக்கப்பட்டது