மதுரை கிழக்கு தொடருந்து நிலையம்

மதுரை கிழக்கு தொடருந்து நிலையம் (Madurai East railway station, நிலையக் குறியீடு:MES) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள, மதுரை நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இந்த நிலையம் 1 நடைமேடையைக் கொண்டுள்ளது. இந்த நிலையத்தில் உள்ள நடைமேடையில் சரியான மேற்கூரை, தண்ணீர், சுகாதாரம் உள்ளிட்ட பல வசதிகள் ஏதும் இல்லை.

மதுரை கிழக்கு
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்காமராசபுரம் சாலை, காமராசபுரம், பாலரங்கபுரம், மதுரை, தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்9°54′33″N 78°08′05″E / 9.9091°N 78.1346°E / 9.9091; 78.1346Coordinates: 9°54′33″N 78°08′05″E / 9.9091°N 78.1346°E / 9.9091; 78.1346
ஏற்றம்135 மீட்டர்கள் (443 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்இராமேசுவரம் -மானாமதுரை வழித்தடம்
நடைமேடை1
இருப்புப் பாதைகள்3
இணைப்புக்கள்ஆட்டோ ரிக்சா நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்இல்லை
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுMES
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) மதுரை
பயணக்கட்டண வலயம்இந்திய இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்இல்லை
முந்தைய பெயர்கள்மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா இரயில்வே
அமைவிடம்
மதுரை கிழக்கு is located in தமிழ் நாடு
மதுரை கிழக்கு
மதுரை கிழக்கு
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
மதுரை கிழக்கு is located in இந்தியா
மதுரை கிழக்கு
மதுரை கிழக்கு
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

முக்கிய தொடருந்துகள்

வரிசை எண் தொடருந்து எண் தொடருந்து பெயர் புறப்படும் இடம் சேரும் இடம்
1 56724/56723 மதுரை பயணிகள் தொடருந்து இராமேசுவரம் மதுரை

மேற்கோள்கள்

  1. "MES/Madurai East". India Rail Info.

வெளி இணைப்புகள்