பொண்ணு வீட்டுக்காரன்
பொண்ணு வீட்டுக்காரன் (Ponnu Veetukkaran) 1999 ஆவது ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதி பி. வாசுவின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1]சத்யராஜ், பிரீத்தா விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படத்தில் விஜய் ஆதிராஜ், கவுண்டமணி, விஜயகுமார், ராதாரவி ஆகியோர் துணைக்கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1999 சனவரி மாதத்தில் வெளியானது.[2][3]
பொண்ணு வீட்டுக்காரன் | |
---|---|
இயக்கம் | பி. வாசு |
தயாரிப்பு | என். விஷ்ணு ராம் |
திரைக்கதை | பி. வாசு |
இசை | இளையராஜா |
நடிப்பு | சத்யராஜ் பிரீத்தா விஜயகுமார் |
ஒளிப்பதிவு | அசோக் ராஜன் |
படத்தொகுப்பு | பி. மோகன் ராஜ் |
கலையகம் | கங்கா கௌரி புரொடக்சன்சு |
வெளியீடு | 14 சனவரி 1999 |
ஓட்டம் | 141 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சத்யராஜ்
- பிரீத்தா விஜயகுமார்
- ராதாரவி
- கவுண்டமணி
- விஜயகுமார்
- ராஜீவ்
- நிழல்கள் ரவி
- கே. எஸ். ரவிக்குமார்
- விஜய் ஆதிராஜ்
- குஷ்பூ (சிறப்புத் தோற்றம்)
பாடல்கள்
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[4]
எண் | பாடல்கள் | பாடியவர்கள் |
---|---|---|
1 | அண்ணன் என்ன | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
2 | நந்தவனக் குயிலே | இளையராஜா |
3 | நந்தவனக் குயிலே | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
4 | பொண்ணு வீட்டு | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
5 | இளைய நிலவே | ஸ்ரீனிவாஸ்,பவதாரிணி |
6 | கேட்டுக்கம்மா | மனோ |
மேற்கோள்கள்
- ↑ "ponnu veetu kaaran ( 1999 )" இம் மூலத்தில் இருந்து 2006-10-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061029131313/http://cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=ponnu%20veetu%20kaaran.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2006-10-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061029131313/http://cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=ponnu%20veetu%20kaaran.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-09-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923182821/http://www.bbthots.com/reviews/1999/pveettukkaaran.html.
- ↑ http://play.raaga.com/tamil/album/Ponnu-Veetukaaran-songs-T0000906