பேராதனை
பேராதனை (Peradeniya) இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இது கொழும்பையும் கண்டியையும் இணைக்கும் பெருந்தெருவில் கண்டி நகரின் எல்லையில் அமைந்துள்ளது. மகாவலி கங்கையின் கரையில் அமைந்திருந்த இந்நகரம் 2006 கடைசிப்பகுதியில் நகரில் ஏற்பட்ட தொடர் மண்சரிவுகள் காரணமாக வேறுபகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக் கழகம், பேராதனை தாவரவியற் பூங்கா என்பன இங்கு அமைந்துள்ளன.[1]
பேராதனை | |
மாகாணம் - மாவட்டம் |
மத்திய மாகாணம் - கண்டி |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 496 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
பேராதனை | |
---|---|
ஆள்கூறுகள்: 7°15′47″N 80°36′10″E / 7.26306°N 80.60278°E |
இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் | ||
மாநகரசபைகள் | கண்டி | மாத்தளை | நுவரெலியா | |
நகரசபைகள் | நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன | |
சிறு நகரங்கள் | அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை |
மேற்கோள்கள்
- ↑ MacMillan, H. F. (1906). Illustrated Guide to the Royal Botanic Gardens, Peradeniya. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120613539.