பெண்மனம் பேசுகிறது

பெண் மனம் பேசுகிறது 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், சுமலதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பெண் மனம் பேசுகிறது
இயக்கம்ஏ. ஜெகநாதன்
தயாரிப்புஎம். ஜெயவேல்
கன்னி அம்மாள் பிக்சர்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசுதாகர்
சுமலதா
வெளியீடுஆகத்து 7, 1981
நீளம்3612 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://tamilar.wiki/index.php?title=பெண்மனம்_பேசுகிறது&oldid=35875" இருந்து மீள்விக்கப்பட்டது