பாண்டித் தேவன்
பாண்டித் தேவன் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. சக்கரபாணி, டி. கே. பாலச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
பாண்டித் தேவன் | |
---|---|
இயக்கம் | கே. சுப்பிரமணியம் |
தயாரிப்பு | கே. சுப்பிரமணியம் மோராக் லிமிடட் |
கதை | கதை கே. சுப்பிரமணியம் |
இசை | சி. என். பாண்டுரங்கன் மீனாட்சி சுப்பிரமணியம் |
நடிப்பு | எம். ஜி. சக்கரபாணி டி. கே. பாலச்சந்திரன் அசோகன் சகஸ்ரநாமம் சந்திரபாபு ராஜசுலோச்சனா பி. எஸ். சரோஜா முத்துலட்சுமி ராகினி டி. ஏ. மதுரம் |
வெளியீடு | மார்ச்சு 7, 1959 |
ஓட்டம் | . |
நீளம் | 18714 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "1959 – பாண்டிதேவன் – மொராக் லிமிடெட்" [1959 – Pandithevan – Morak Limited.]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 12 April 2017. பார்க்கப்பட்ட நாள் 12 April 2017.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Pandithevan". The Indian Express. 1959-03-07. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19590307&printsec=frontpage&hl=en.
- ↑ Kumar, Divya (16 February 2010). "In a flashback mode". தி இந்து. Archived from the original on 11 April 2017. பார்க்கப்பட்ட நாள் 11 April 2017.