பல்லாண்டு வாழ்க
பல்லாண்டு வாழ்க 1975 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பல்லாண்டு வாழ்க | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | மணியன் உதயம் புரொடக்ஷன்ஸ் வித்வன் வி. லக்ஸ்மனன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் லதா |
வெளியீடு | அக்டோபர் 31, 1975 |
நீளம் | 4659 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[1]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "ஒன்றே குலமென்று (அன்பிலார்)" (தனிப்பாடல்) | புலமைப்பித்தன் | கே. ஜே. யேசுதாஸ் | 3:20 | ||||||
2. | "மாசி மாசக் கடைசியிலே" | புலமைப்பித்தன் | வாணி ஜெயராம் | 3:24 | ||||||
3. | "போய் வா நதியலையே" | நா. காமராசன் | கே. ஜே. யேசுதாஸ், டி. கே. கலா | 3:14 | ||||||
4. | "இசை மட்டும்" (இசைக்கருவி) | — | கே. வி. மகாதேவன் | 1:19 | ||||||
5. | "என்ன சுகம்" | புலமைப்பித்தன் | கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா | 3:09 | ||||||
6. | "சொர்க்கத்தின் திறப்பு விழா" | புலமைப்பித்தன் | கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் | 3:19 | ||||||
7. | "இசை மட்டும்" (இசைக்கருவி) | — | கே. வி. மகாதேவன் | 1:44 | ||||||
8. | "ஒன்றே குலமென்று (அன்பிலார்)" ((பாடல் 1) | புலமைப்பித்தன் | கே. ஜே. யேசுதாஸ், குழுவினர் | 3:17 | ||||||
9. | "ஒன்றே குலமென்று (அன்பிலார்)" (பாடல் 2) | புலமைப்பித்தன் | கே. ஜே. யேசுதாஸ், குழுவினர் | 3:17 | ||||||
10. | "செல்ல பாப்பா" | புலமைப்பித்தன் | வாணி ஜெயராம் | 4:22 | ||||||
11. | "ஒன்றே குலமென்று (அன்பிலார்)" (பாடல் 3) | புலமைப்பித்தன் | கே. ஜே. யேசுதாஸ், குழுவினர் | 3:17 | ||||||
12. | "புதியதோர் உலகம்" | பாரதிதாசன் | டி. எம். சௌந்தரராஜன், வாணி ஜெயராம் | 3:29 | ||||||
13. | "ஒன்றே குலமென்று (அன்பிலார்)" (பாடல் 4) | புலமைப்பித்தன் | கே. ஜே. யேசுதாஸ், குழுவினர் | 3:17 | ||||||
மொத்த நீளம்: |
40:28 |
மேற்கோள்கள்
உசாத்துணை
- Pallandu Vazhga (1975) tamil, ராண்டார் கை, தி இந்து, மார்ச் 26, 2016