பக்த நாரதர்

பக்த நாரதர் (Bhaktha Naradar) 1942 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய, தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சௌந்தரராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், கொத்தமங்கலம் சீனு மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

பக்த நாரதர்
இயக்கம்எஸ். சௌந்தரராஜன்
தயாரிப்புஎஸ். சௌந்தரராஜன்
தமிழ்நாடு டாக்கீஸ்
இசைபாபநாசம் சிவன்
(பின்னணி இசை)
எம். டி. பார்த்தசாரதி
எஸ். ராஜேஸ்வரராவ்
நடிப்புரஞ்சன்
கொத்தமங்கலம் சீனு
கொத்தமங்கலம் சுப்பு
எம். வி. மணி
ருக்மணி
எம். எஸ். விஜயாள்
எம். எஸ். சுந்தரிபாய்
டி. என். மீனாட்சி
கலையகம்ஜெமினி ஸ்டூடியோஸ்
வெளியீடுஏப்ரல் 25, 1942
நீளம்16500 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிக, நடிகையர்

நடிகர்கள்

நடிகைகள்

மேற்கோள்கள்

  1. "Bhaktha Naradar 1942" (in ஆங்கிலம்). தி இந்து. 30 ஜூலை 2010 இம் மூலத்தில் இருந்து 2018-11-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181109122136/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/Bhaktha-Naradar-1942/article16214546.ece. பார்த்த நாள்: 9 நவம்பர் 2018. 
"https://tamilar.wiki/index.php?title=பக்த_நாரதர்&oldid=35046" இருந்து மீள்விக்கப்பட்டது