நெல்லியாளம்
நெல்லியாளம் (ஆங்கிலம்:Nelliyalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது உகதமண்டலத்திற்கு வடமேற்கே 78 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
நெல்லியாளம் | |
---|---|
இரண்டாம் நிலை நகராட்சி | |
ஆள்கூறுகள்: 11°29′50″N 76°22′33″E / 11.49722°N 76.37583°ECoordinates: 11°29′50″N 76°22′33″E / 11.49722°N 76.37583°E | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நீலகிரி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 44,590 |
மொழிகள் | |
• அலுவலல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, நெல்லியாளம் நகராட்சி 21 வார்டுகள், 10,729 வீடுகள், 44,590 மக்கள்தொகை கொண்டது.[1]
ஆதாரங்கள்
மேலும் பார்க்க
- நெல்லியாளம் நகராட்சி இணையதளம் பரணிடப்பட்டது 2010-08-19 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2010-08-19 at the வந்தவழி இயந்திரம்