நிச்சய தாம்பூலம் (திரைப்படம்)

நிச்சய தாம்பூலம் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ரங்கா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜமுனா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நிச்சய தாம்பூலம்
இயக்கம்பி. எஸ். ரங்கா
தயாரிப்புபி. எஸ். ரங்கா
விக்ரம் புரொடக்சன்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன், ஜமுனா, எம். என். நம்பியார், வி. நாகையா, டி. எஸ். துரைராஜ், எஸ். ராமராவ், பி. கண்ணாம்பா, ராஜஸ்ரீ
வெளியீடுபெப்ரவரி 9, 1962
நீளம்5069 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்ணதாசனின் பாடல்களுக்கு எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்திருந்தனர். டி. எம். சௌந்தரராஜன், எஸ். சி. கிருஷ்ணன், பி. சுசீலா, எம். எஸ். ராஜேஸ்வரி ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர். வசனங்களை விடுகை இராமசாமி எழுதியிருந்தார்.

உசாத்துணை