நாங்கள் புதியவர்கள்
நாங்கள் புதியவர்கள் (Nangal Puthiyavargal) என்பது 1990 ஆண்டு சூலை மாதம் 27 ஆம் தேதி வெளியான தமிழ் நாடகத் திரைப்படமாகும்.[1] ஆர். ஜி. இளவழகன் இயக்கிய இப்படத்தை வி. கொண்டியன், சி. பாலாமணி, பி. கதிரவன் ஆகியோர் தயாரிதனர். இப்படத்தில் முரளி, ரேகா, சின்னி ஜெயந்த், சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிதனர். இப்படத்திற்கு, சந்திரபோஸ் இசை அமைத்தார்.[2][3][4]
நாங்கள் புதியவர்கள் | |
---|---|
இயக்கம் | ஆர். ஜி. இளவழகன் |
தயாரிப்பு | வி. கொண்டியன் சி. பாலாமணி பி. கதிரவன் |
கதை | ஆர். ஜி. இளவழகன் |
திரைக்கதை | ஆர். ஜி. இளவழகன் |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | முரளி ரேகா சின்னி ஜெயந்த் சக்ரவர்த்தி |
ஒளிப்பதிவு | ஆர். எச். அசோக் |
படத்தொகுப்பு | லான்சி மோகன் |
கலையகம் | மூவேந்தர் மூவிஸ் |
விநியோகம் | மூவேந்தர் மூவிஸ் |
வெளியீடு | 27 சூலை 1990 |
ஓட்டம் | 117 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- முரளி கௌரியாக
- ரேகா பாரதியாக
- சின்னி ஜெயந்த் சந்திரமோகனாக
- சக்கரவர்த்தி வித்யாசாகராக
- ஜே. லலிதா லலிதாவாக
- ராஜாத்தி
- எம்.ஆர்.கே.
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
- லூசு மோகன்
- ஜோக்கர் துளசி
- ஓமக்குச்சி நரசிம்மன் பாலமுருகனாக
- விஜயசிறீ
- நவீனா
- புவனேஸ்வரி
- மகேந்திரா
- சாப்லின் நடராஜன்
- ராஜேஷ்
- ராஜா ராஜாவா (சிறப்புத் தோற்றம்)
மேற்கோள்கள்
- ↑ "நாங்கள் புதியவர்கள் / Nangal Puthiyavargal (1990)" இம் மூலத்தில் இருந்து 2024-03-18 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20240318132842/https://screen4screen.com/movies/nangal-puthiyavargal.
- ↑ "Nangal Puthiyavargal". youtube.com. https://www.youtube.com/watch?v=J0bBBforuRw.
- ↑ "Nangal Puthiyavargal Movie". in.com இம் மூலத்தில் இருந்து 2013-12-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131226054138/http://www.in.com/tv/movies/raj-digital-plus-161/nangal-puthiyavargal-24119.html.
- ↑ "நாங்கள் புதியவர்கள் / Nangal Puthiyavargal (1990)" இம் மூலத்தில் இருந்து 2024-03-18 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20240318132842/https://screen4screen.com/movies/nangal-puthiyavargal.