நடுவெழுத்து அலங்காரம்
நடுவெழுத்து அலங்காரம் எனப் பெயரிடப்பட்டுள்ள பாடல் தொகுப்பு தனிப்பாடல் திரட்டு நூலில் உள்ளது. இதனைப் பாடியவர் காளமேகப் புலவர். இதில் ஐந்து பாடல்கள் உள்ளன. இந்தப் பாடல்கள் திருமாலையும் சிவனையும் மாறி மாறிப் போற்றுகின்றன.
- நடுவெழுத்து விளக்கம்
நாரா | ய | ணாய | நாராயணாய |
சிவா | ய | நம | சிவாயநம |
- அரியும் சிவனும் ஒன்று என்பதன் விளக்கம் இது.
இந்த உண்மை விளங்குமாறு பாடப்பட்ட பாடல் நடுவெழுத்து அலங்காரம்