நடிகன்
நடிகன் (Nadigan) 1990 இல் பி. வாசு இயக்கிய தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சத்யராஜ், குஷ்பூ ஆகியோர் நடித்திருந்தனர்.[2] இப்படம் 30 நவம்பர் 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.[3]
நடிகன் | |
---|---|
நாளிதழ் விளம்பரம் | |
இயக்கம் | பி. வாசு |
தயாரிப்பு | எம். ராமநாதன் |
கதை | பி. வாசு |
திரைக்கதை | பி. வாசு |
இசை | இளையராஜா |
நடிப்பு | சத்யராஜ் குஷ்பூ கவுண்டமணி |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
படத்தொகுப்பு | பி. மோகன் ராஜ் |
கலையகம் | ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
விநியோகம் | ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
வெளியீடு | நவம்பர் 30, 1990[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சத்யராஜ் - ராஜா
- குஷ்பூ - கீதா
- மனோரம்மா - பேபி அம்மா
- கவுண்டமணி - குரங்கு கண்ணாயிரம்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- பிரதாபசந்திரன்
- சின்னி ஜெயந்த்
- சக்தி வாசு
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
- பாண்டு
- பாலாம்பிகா
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[4]
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "ஆட்டமா பாட்டமா" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:52 | |
2. | "தேவ மல்லிகை" | புலமைப்பித்தன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 04:45 | |
3. | "வேல வந்து" | வாலி | மலேசியா வாசுதேவன் | 04:47 | |
4. | "எங்கே நிம்மதி நிம்மதி" | இளையராஜா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:51 | |
5. | "அடி வெளுத்துப் போச்சு" | வாலி | கே. எஸ். சித்ரா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 05:04 | |
மொத்த நீளம்: |
29:24 |
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-02-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120208073654/http://popcorn.oneindia.in/title/6217/nadigan.html.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-10-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131020110130/http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=nadigan.
- ↑ "'நடிகன்' வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு: சிபிராஜ் நெகிழ்ச்சி" (in ta). 30 November 2020 இம் மூலத்தில் இருந்து 30 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201130072754/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/606777-sibiraj-tweet-about-nadigan.html.
- ↑ "Nadigan Tamil film LP Vinyl Record by Ilayaraja" இம் மூலத்தில் இருந்து 4 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210904054806/https://mossymart.com/product/nadigan-tamil-film-lp-vinyl-record-by-ilayaraja/.
வெளி இணைப்புகள்
- [1]]