தெய்வப்பிறவி (1985 திரைப்படம்)
தெய்வப்பிறவி என்பது 1985 இல் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படம் ஆகும். இதனை ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருந்தார்.
தெய்வப்பிறவி | |
---|---|
இயக்கம் | ஆர். கிருஷ்ணமூர்த்தி |
தயாரிப்பு | டி. ராமா நாயுடு |
கதை | வி. சி. குகநாதன் (வசனம்) |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | விநுயகம் |
கலையகம் | சுரேஷ் புரொடக்ஷன்ஸ் |
வெளியீடு | 14 ஏப்ரல் 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்தில் மோகன், ராதிகா சரத்குமார், மற்றும் ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இது தெலுங்கு மொழி திரைப்படமான தேவதா (1982) திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.[1]
நடிகர்கள்
- மோகன் - மோகன்
- ராதிகா சரத்குமார் - ஜானகி
- ஊர்வசி - லலிதா
- ராதாரவி - மைனர்
- ஒப்பனை கஜபதி
- வி. கே. ராமசாமி
- தேங்காய் சீனிவாசன்
- இடிச்சபுளி செல்வராசு
- மாஸ்டர் சுரேஷ்
- மனோரமா
- புஷ்பலதா
- அ. சகுந்தலா
- எஸ். என். லட்சுமி
ஆதாரங்கள்
- ↑ Arunachalam, Param (14 April 2020). BollySwar: 1981–1990. Mavrix Infotech Private Limited. p. 504. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-938482-2-7.