தென்றல் சுடும்
தென்றல் சுடும் (Thendral Sudum) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி எழுதி நிழல்கள் ரவி நடித்த இப்படத்தை மனோபாலா இயக்கினார்.
தென்றல் சுடும் | |
---|---|
இயக்கம் | மனோபாலா |
தயாரிப்பு | ஜி. பாபு |
இசை | இளையராஜா |
நடிப்பு | நிழல்கள் ரவி சாருஹாசன் ஜெய்கணேஷ் சரத்பாபு மலேசியா வாசுதேவன் எஸ். எஸ். சந்திரன் அபிலாஷா மனோரமா |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[1] இத்திரைப்படத்தின் மூலம் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா பின்னணிப் பாடகராக அறிமுகமானார்.[2]
வ.எண் | பாடல் | பாடகர்கள் | வரிகள் |
1 | "ஆத்தாடி அல்லிக்கொடி" | உமா ரமணன் | வாலி |
2 | "தூரி தூரி" | எஸ். ஜானகி, யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி | |
3 | "கண்ணம்மா கண்ணம்மா" | இளையராஜா | இளையராஜா |
4 | "ஒரு ராஜா" | கே. எஸ். சித்ரா, எஸ். பி. சைலஜா | வாலி |
5 | "தூரி தூரி" | பி. சுசீலா |
மேற்கோள்கள்
- ↑ "Thendral Sudum Tamil Film LP Vinyl Record by Ilayaraja". https://mossymart.com/product/thendral-sudum-tamil-film-lp-vinyl-record-by-ilayaraja/.
- ↑ "Vijay to Sid Sriram: Five Kollywood singers who delivered chartbuster songs". 7 April 2020. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vijay-to-sid-sriram-five-kollywood-singers-who-delivered-chartbuster-songs/photostory/75029400.cms.