தினேஷ் குணவர்தன

தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena; சிங்களம்: දිනේෂ් ගුණවර්ධන; பிறப்பு: 2 மார்ச் 1949) இலங்கை இடதுசாரி அரசியல்வாதி ஆவார். இவர் 2022 சூலை முதல் இலங்கையின் 16-ஆவது பிரதமராக உள்ளார். இவர் மகாஜன எக்சத் பெரமுன கட்சியின் தலைவராக 1983 முதல் இருந்து வருகிறார்.

தினேஷ் குணவர்தன
Dinesh Gunawardena

දිනේෂ් ගුණවර්ධන
Dinesh Gunawardena (cropped).jpg
2020 இல் குணவர்தன
15-ஆவது இலங்கை பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
22 சூலை 2022
குடியரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
முன்னவர் ரணில் விக்கிரமசிங்க
அமைச்சுப் பதவிகள்
பொதுப்பணி, உட்துறை, மாகாணசபைகள், உள்ளாட்சி சபைகளுக்கான அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
18 ஏப்ரல் 2022
குடியரசுத் தலைவர் கோட்டாபய ராஜபக்ச
பிரதமர் மகிந்த ராசபக்ச
ரணில் விக்கிரமசிங்க
இவரே
முன்னவர் ஜானக்க பண்டார தென்னக்கோன்
கல்வி அமைச்சர்
பதவியில்
16 ஆகத்து 2021 – 18 ஏப்ரல் 2022
குடியரசுத் தலைவர் கோட்டாபய ராஜபக்ச
பிரதமர் மகிந்த ராசபக்ச
முன்னவர் ஜி. எல். பீரிஸ்
பின்வந்தவர் ரமேஷ் பத்திரன[N 1]
வெளியுறவுத் துறை அமைச்சர்
பதவியில்
22 நவம்பர் 2019 – 16 ஆகத்து 2021
குடியரசுத் தலைவர் கோட்டாபய ராஜபக்ச
பிரதமர் மகிந்த ராசபக்ச
முன்னவர் திலக் மாரப்பன
பின்வந்தவர் ஜி. எல். பீரிஸ்
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர்
பதவியில்
ஏப்ரல் 2010 – 12 சனவரி 2015
முன்னவர் ஏ. எல். எம். அதாவுல்லா
பின்வந்தவர் ரவூப் ஹக்கீம்
நகர்ப்புற வளர்ச்சி, நீர் வழங்கல் அமைச்சர்[lower-alpha 1]
பதவியில்
ஏப்ரல் 2004 – ஏப்ரல் 2010
முன்னவர் காமினி அத்துக்கோரள
பின்வந்தவர் மகிந்த ராசபக்ச
துணைக் கல்வி அமைச்சர்
பதவியில்
ஏப்ரல் 2004 – சனவரி 2007
பின்வந்தவர் எம். சச்சிதானந்தன்
போக்குவரத்துத் துறை அமைச்சர்[lower-alpha 2]
பதவியில்
அக்டோபர் 2000 – திசம்பர் 2001
முன்னவர் சிறீமணி அத்துலத்முதலி
பின்வந்தவர் காமினி அத்துக்கோரள
நாடாளுமன்றப் பதவிகள்
அவைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
3 சனவரி 2020
குடியரசுத் தலைவர் கோட்டாபய ராஜபக்ச
பிரதமர் மகிந்த ராசபக்ச
ரணில் விக்கிரமசிங்க
முன்னவர் லக்சுமன் கிரியெல்ல
தலைமை அரசுக் கொறடா
பதவியில்
17 சூன் 2008 – 20 சனவரி 2015
முன்னவர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே
பின்வந்தவர் கயந்த கருணாதிலக்க
மகாஜன எக்சத் பெரமுன தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1983
முன்னவர் பிலிப் குணவர்தன
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
10 அக்டோபர் 2000
தொகுதி கொழும்பு
பதவியில்
18 மே 1983[1] – 16 ஆகத்து 1994
தொகுதி மகரகமை (1983–1989)
கொழும்பு (1989–1994)
முன்னவர் பிரேமரத்தின குணசேகரா
தனிநபர் தகவல்
பிறப்பு தினேஷ் சந்திரா ரூபசிங்க குணவர்தன
2 மார்ச்சு 1949 (1949-03-02) (அகவை 75)
அரசியல் கட்சி மகாஜன எக்சத் பெரமுன
பிற அரசியல்
சார்புகள்
சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு
படித்த கல்வி நிறுவனங்கள் கொழும்பு றோயல் கல்லூரி, ஓரிகன் பல்கலைக்கழகம்
பணி தொழிற்சங்கவாதி
  1. சனவரி 2007 முதல் ஏப்ரல் 2010 வரை நகர்ப்புற வளர்ச்சி மற்றும் புனித பகுதி மேம்பாட்டு அமைச்சர்.
  2. செப்டம்பர் 2001 முதல் திசம்பர் 2001 வரை போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்.

தேர்தல் வரலாறு

தினேசு குணவர்தனாவின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
1977 நாடாளுமன்றம் அவிசாவளை ம.எ.பெ தோல்வி
1983 நாடாளுமன்ற இடைத்தேர்தல் மகரகமை ம.எ.பெ தெரிவு
1989 நாடாளுமன்றம் கொழும்பு ம.எ.பெ தெரிவு
1994 நாடாளுமன்றம் கொழும்பு ம.எ.பெ தெரிவு செய்யப்படவில்லை
2000 நாடாளுமன்றம் கொழும்பு ம.எ.பெ ம.கூ தெரிவு
2001 நாடாளுமன்றம் கொழும்பு ம.எ.பெ ம.கூ தெரிவு
2004 நாடாளுமன்றம் கொழும்பு ம.எ.பெ ஐ.ம.சு.கூ தெரிவு
2010 நாடாளுமன்றம் கொழும்பு ம.எ.பெ ஐ.ம.சு.கூ தெரிவு
2015 நாடாளுமன்றம்[2] கொழும்பு ம.எ.பெ ஐ.ம.சு.கூ தெரிவு
2020 நாடாளுமன்றம்[3] கொழும்பு ம.எ.பெ இ.சு.ம.கூ தெரிவு

குறிப்புகள்

  1. கல்வி மற்றும் தோட்டத் தொழிற்றுறை அமைச்சராக

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தினேஷ்_குணவர்தன&oldid=24615" இருந்து மீள்விக்கப்பட்டது