தாயில்லாக் குழந்தை
தாயில்லாக் குழந்தை 1976 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன்,ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
தாயில்லாக் குழந்தை | |
---|---|
![]() | |
இயக்கம் | ஆர். தியாகராஜன் |
தயாரிப்பு | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் தண்டாயுதபாணி பிலிம்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் ஜெயசித்ரா |
வெளியீடு | அக்டோபர் 22, 1976 |
நீளம் | 3874 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "தேவர் படத்தில் காளைகளுடன் மோதிய விஜயகுமார்". Maalai Malar. 13 February 2017. Archived from the original on 30 August 2023. பார்க்கப்பட்ட நாள் 30 August 2023.
- ↑ Shanmugavadivu, T (1 October 2018). "R Thyagarajan: A perfectionist behind the camera". தி இந்து இம் மூலத்தில் இருந்து 15 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200715185944/https://www.thehindu.com/entertainment/movies/r-thyagarajan-a-perfectionist-behind-the-camera/article25096157.ece.
- ↑ "Thaayillathakuzhnthai Tamil Film Ep Vinyl Record by Shankar Ganesh". Mossymart. Archived from the original on 28 March 2023. பார்க்கப்பட்ட நாள் 30 August 2023.