தராசு (திரைப்படம்)
தராசு (Tharaasu) 1984 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 16 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ராஜா கணபதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]
தராசு | |
---|---|
இயக்கம் | ராஜா கணபதி |
தயாரிப்பு | ஜி. கனக சுப்பு ராஜா கணபதி பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | மார்ச்சு 16, 1984 |
நீளம் | 4445 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எம்.எசு. விசுவநாதன் இசையில் புரட்சிதாசன் பாடல்களை எழுதினார்.[3][4]
நடிகர்கள்
மேற்கோள்கள்
- ↑ "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". Lakshman Sruthi. Archived from the original on 14 August 2016. பார்க்கப்பட்ட நாள் 2 March 2023.
- ↑ "Tharaasu (1984)". FilmiBeat (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-01-05.
{{cite web}}
: Text "Tharaasu Movie" ignored (help); Text "Tharaasu Tamil Movie Cast & Crew, Release Date, Review, Photos, Videos" ignored (help) - ↑ "Tharasu Tamil Film Lp Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 2 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2 March 2023.
- ↑ "Tharasu". JioSaavn. 16 March 1984. Archived from the original on 2 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2 March 2023.