தத்துவ நிச்சயம்

தத்துவ நிச்சயம் என்னும் நூல் தத்துவராயர் இயற்றிய நூல்களில் ஒன்று.
இது நெஞ்சுவிடு தூது எனவும் கூறப்படும்.

ஒப்புமை நூல்
  • உமாபதி சிவாசாரியார் என்பவர் நெஞ்சுவிடு தூது என்னும் நூல் பாடியுள்ளார். இது பலராலும் போற்றப்படும் நூல்களில் ஒன்று. தத்துவராயரின் இந்த நெஞ்சுவிடு தூது உமாபதி சிவாசாரியார் பாடிய நெஞ்சுவிடு தூது நூல் அமைப்பினைப் போலவே உள்ளது.

செய்தி

  • தென்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்கினார் என்பது போன்ற செய்திகள் இதில் உள்ளன.

கருவிநூல்

"https://tamilar.wiki/index.php?title=தத்துவ_நிச்சயம்&oldid=16303" இருந்து மீள்விக்கப்பட்டது