ஜெகன் தமிழ் திரைப்படங்களில் துணைக் கதாப்பாத்திரம் ஏற்கும் நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளரும் ஆவார். இவருக்கு நல்ல அறிமுகம் தந்த படம் கே. வி. ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த அயன் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சிட்டி பாபு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். விஜய் தொலைக்காட்சியில் நண்டு சிண்டு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

ஜெகன்
பிறப்புஜெகன் புருசோத்தமன்
பணிநடிகர், தொகுப்பாளர்[1]
செயற்பாட்டுக்
காலம்
2007–தற்போதுவரை
வாழ்க்கைத்
துணை
வான்மதி [2]

படப்பட்டியல்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2005 கண்ட நாள் முதல்
பொன்னியின் செல்வன்
2007 சத்தம் போடாதே ஜெகன்
ஓரம் போ
பொறி
2009 அயன் சிட்டி பாபு
2010 பையா (திரைப்படம்) பூச்சி
சிக்கு புக்கு
நில் கவனி செல்லாதே
2011 கோ சுந்தர்
டூ குட்டி
2012 அம்புலி மருதன்
2013 ஒன்பதுல குரு
வத்திக்குச்சி (திரைப்படம்) வனராஜ்
கருப்பம்பட்டி கருப்பு
யாருடா மகேஷ் வசந்த்
பட்டத்து யானை அடை முருகேசன்
மரியான் சாமி
மாப்பிள்ளை விநாயகர்
நீலம் நந்து தயாரிப்பில்
2014 வல்லினம்
வெண்மேகம்
நான் சிகப்பு மனிதன் சதீஷ்
சூரன்
பப்பாளி
இரும்புக் குதிரை
2015 இரவும பகலும் வரும்
சகாப்தம்
இந்தியா பாகிஸ்தான்
அனேகன்
ஆவி குமார்
சவாலே சமாளி

சான்றுகளும் மேற்கோள்களும்

வார்ப்புரு:நடிகர்-குறுங்கட்டுரை

"https://tamilar.wiki/index.php?title=ஜெகன்&oldid=22205" இருந்து மீள்விக்கப்பட்டது