சேந்தம்பூதனார் பாட்டியல்

சங்ககாலப் புலவர் சேந்தம்பூதனாரின் பெயரை வைத்துக்கொண்டுள்ள இந்தச் சேந்தம்பூதனார் என்பதாம் நூற்றாண்டுக்கு முன் முன்பு வாழ்ந்தவர்.
இவர் பாட்டியல் என்னும் இலக்கண நூல் ஒன்று செய்துள்ளார்.
இந்த நூலிலிருந்து எடுக்கப்பட்ட 16 நூற்பாக்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய பன்னிரு பாட்டியல் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளன.
இந்த நூறுபாக்கள் புகழ்ச்சிமாலை முதல் அட்டமங்கலம் வரை உள்ள 16 சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் கூறுகின்றன.

கருவிநூல்