செய்யது அலி சாகிர் மௌலானா

செய்யது அலி சாகிர் மௌலானா (English: Seyed Ali Zahir Moulana,பிறப்பு 25 சூன் 1956) இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

மரியாதைக்குரிய
செய்யது அலி சாகிர் மௌலானா
Seyed Ali Zahir Moulana
மட்டக்களப்பு மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
17 ஆகத்து 2015
பதவியில்
16 ஆகத்து 1994 – 23 சூன் 2004
கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்.
பதவியில்
6 பெப்ரவரி 2015 – 17 ஆகத்து 2015
ஏறாவூர் நகரசபையின் தலைவர்
பதவியில்
17 மார்ச்சு 2011 – 6 பெப்ரவரி 2015
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 25, 1956 (1956-06-25) (அகவை 68)
ஏறாவூர், இலங்கை
தேசியம் இலங்கை
அரசியல் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி
ஐக்கிய தேசியக் கட்சி
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு
பிற அரசியல்
சார்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
இருப்பிடம் ஏறாவூர், இலங்கை
பணி அரசியல்வாதி
தொழில் மென்பொருள் பொறியாளர்
சமயம் இசுலாம்

இவர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுயின் வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 16,385 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[1][2][3]

இவர் 6th பெப்ரவரி 2015 அன்று கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவர் ஒஸ்டின் பெர்னாண்டோ கிழக்கு மாகாண சபை ஆளுனர் ஆவதற்கு முன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.[4][5]

மேற்கோள்கள்