செம ரகளை
செம ரகளை என்பது 2004ஆவது ஆண்டில் ராம்குமார் இயக்கத்தில் வெளியான ஒரு நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும்.[1] இப்படத்தில் சத்யராஜ், தேவயானி, கலாபவன் மணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சிமம் குமார் இசையமைத்திருந்தார். இப்படம் 2004ஆம் ஆண்டில் வெளியானது.[2]
செம ரகளை | |
---|---|
இயக்கம் | ராம் குமார் |
இசை | சிம்மம் குமார் |
நடிப்பு | சத்யராஜ் தேவயானி கலாபவன் மணி |
வெளியீடு | சூலை 2004 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சத்யராஜ்
- தேவயானி
- கலாபவன் மணி
- சிட்டி பாபு
- புவனேஸ்வரி
பாடல்கள்
இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சிம்மம் குமார் இசையமைத்திருந்தார்.[3]
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-05-19. பார்க்கப்பட்ட நாள் 2015-08-15.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-30. பார்க்கப்பட்ட நாள் 2015-08-15.
- ↑ http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0003734