செந்தாமரை (திரைப்படம்)

செந்தாமரை (Senthamarai) 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம. அரங்கண்ணல் திரைக்கதை, உரையாடல் எழுத, ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, எஸ். எஸ். ராஜேந்திரன்,கே. ஆர். ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தோர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.[1][2][3]

செந்தாமரை
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புஏ. எல். ஸ்ரீநிவாசன்
மதராஸ் பிக்சர்ஸ்
கதைஇராம. அரங்கண்ணல்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
பத்மினி
எஸ். எஸ். ராஜேந்திரன்
கே. ஆர். ராமசாமி
வெளியீடுசெப்டம்பர் 14, 1962
நீளம்4020 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "Senthamarai". spicyonion.com. http://spicyonion.com/movie/senthamarai/. பார்த்த நாள்: 2014-09-15. 
  2. "Senthamarai". gomolo.com இம் மூலத்தில் இருந்து 2014-09-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140915230853/http://www.gomolo.com/senthamarai-movie/9410. பார்த்த நாள்: 2014-09-15. 
  3. "Senthamarai". nadigarthilagam.com. http://nadigarthilagam.com/filmographyp9.htm. பார்த்த நாள்: 2014-09-15. 
"https://tamilar.wiki/index.php?title=செந்தாமரை_(திரைப்படம்)&oldid=33549" இருந்து மீள்விக்கப்பட்டது