சி. இராசரத்தினம்

சின்னத்தம்பி இராசரத்தினம் (Sinnathamby Rajaratnam, பெப்ரவரி 25, 1915 - பெப்ரவரி 22, 2006) சிங்கபூரின் துணைத் தலைமை அமைச்சராக 1980-1985 காலப்பகுதியில் பணியாற்றியவர். இவர் 1959 முதல் 1988 வரையிலான நெடுங்காலம் சிங்கப்பூர் அரச அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தன்னுடைய ஒரு கல்வித்துறைக்கு எஸ். இராசரத்தினம் பன்னாட்டுத்துறைக் கல்வி என்று இவர் பெயரைச் சூட்டிப் பெருமைப் படுத்தியுள்ளது.

எஸ். இராஜரத்தினம்
S. Rajaratnam
SRajaratnam smiling.jpg
சிங்கப்பூர் துணை பிரதமர்
பதவியில்
1980–1985
பிரதமர்லீ குவான் யூ
முன்னையவர்கோ கெங் சுவீ
மூத்த அமைச்சர்
பதவியில்
1985–1988
பிரதமர்லீ குவான் யூ
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்லீ குவான் யூ
தொழில் அமைச்சர்
பதவியில்
1968–1971
பிரதமர்லீ குவான் யூ
வெளியுறவுத்துறை அமைச்சர்
பதவியில்
9 ஆகத்து 1965 – 1 சூன் 1980
பிரதமர்லீ குவான் யூ
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்சுப்பையா தனபாலன்
கலாசார அமைச்சர்
பதவியில்
3 சூன் 1959 – 9 ஆகத்து 1965
பிரதமர்லீ குவான் யூ
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்ஓத்மேன் வோக்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 பெப்ரவரி 1915
தொல்புரம், யாழ்ப்பாணம், இலங்கை
இறப்புபெப்ரவரி 22, 2006(2006-02-22) (அகவை 90)
சிங்கப்பூர்
தேசியம்சிங்கப்பூரர்
அரசியல் கட்சிமக்கள் செயல் கட்சி
துணைவர்பிரோஸ்கா பெகெர்
உறவுகள்சி. சீவரத்தினம் (உடன்பிறந்தவர்)
பிள்ளைகள்0
முன்னாள் கல்லூரிலண்டன் கிங்சு கல்லூரி

மேற்கோள்கள்

  1. Ng (2010), pp. 11–12, 15, 30

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சி._இராசரத்தினம்&oldid=26605" இருந்து மீள்விக்கப்பட்டது