அந்தோனிதாசன் யேசுதாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''ஷோபாசக்தி''' (''Shobasakthi'', பிறப்பு: 18 நவம்பர் 1967) <ref name=DFT060615>{{cite news|last1=Jeyaraj|first1=D. B. S.|title=Cannes award-winning ‘Dheepan’ arouses much interest in Sri Lanka|url=http://www.ft.lk/article/429779/Cannes-award-winning-%E2%80%98Dheepan%E2%80%99-arouses-much-interest-in-Sri-Lanka|work..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ஷோபாசக்தி''' (''Shobasakthi'', பிறப்பு: 18 நவம்பர் 1967) <ref name=DFT060615>{{cite news|last1=Jeyaraj|first1=D. B. S.|title=Cannes award-winning ‘Dheepan’ arouses much interest in Sri Lanka|url=http://www.ft.lk/article/429779/Cannes-award-winning-%E2%80%98Dheepan%E2%80%99-arouses-much-interest-in-Sri-Lanka|work=Daily FT|date=6 June 2015}}</ref> ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவரும், நடிகரும் ஆவார். '''அன்ரனிதாசன் யேசுதாசன்''' என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் [[யாழ்ப்பாணம்]] – [[அல்லைப்பிட்டி]]யைப் <ref name=DFT060615/><ref name=Open130811>{{cite news|last1=Ravindran|first1=Shruti|title=The Near Distance|url=http://www.openthemagazine.com/article/nation/the-near-distance|work=OPEN (magazine)|date=13 August 2011}}</ref> பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது புலம்பெயர்ந்து [[பிரான்சு|பிரான்சில்]] வாழ்ந்து வருகிறார். சிறுகதை, நாவல், விமர்சனம், நாடகம், திரைப்படம், பதிப்பு ஆகிய தளங்களில் செயல்பட்டு வருகிறார். இவர் நடித்து வெளிவந்த [[தீபன் (திரைப்படம்)|தீபன்]] என்ற [[பிரெஞ்சு]] மொழித் திரைப்படம் 2015 [[கான் திரைப்பட விழா]] திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்கப்பனை விருது வென்றது.<ref>[http://www.bbc.com/tamil/arts_and_culture/2015/05/150524_deebanfilm  தீபன்: கான்ஸ் திரைப்படவிருதை வென்ற ஈழத்தமிழ் அகதிகளின் கதை]</ref><ref name="2015Cannes">{{cite web |url=http://www.festival-cannes.com/en/article/61306.html |title=2015 Official Selection |accessdate=16 ஏப்ரல் 2015 |work=Cannes |archive-date=2015-04-18 |archive-url=https://web.archive.org/web/20150418084150/http://www.festival-cannes.com/en/article/61306.html |url-status=dead }}</ref><ref>{{cite web|url=http://www.festival-cannes.fr/en/article/61347.html|title=Screenings Guide|work=Festival de Cannes|date=6 மே 2015|accessdate=8 மே 2015}}</ref><ref>{{cite web |url=http://www.hollywoodreporter.com/news/cannes-2015-winners-announced-797340 |title=Cannes: 'Dheepan' Wins the Palme d'Or |author=Rebecca Ford |date=24 மே 2015 |accessdate=24 மே 2015 |work=The Hollywood Reporter}}</ref><ref name="Audiard">{{cite web |url=http://www.bbc.co.uk/news/entertainment-arts-32867228 |title=Cannes Palme d'Or awarded to French film Dheepan |accessdate=25 May 2015|work=பிபிசி}}</ref><ref name="bbctamil">{{cite web | url=http://www.bbc.com/tamil/arts_and_culture/2015/05/150524_deebanfilm | title=தீபன்: கான்ஸ் திரைப்படவிருதை வென்ற ஈழத்தமிழ் அகதிகளின் கதை | work=[[பிபிசி தமிழோசை|பிபிசி தமிழ்]] | date=25 மே 2015 | accessdate=25 மே 2015}}</ref>
'''ஷோபாசக்தி''' (''Shobasakthi'', பிறப்பு: 18 நவம்பர் 1967)  ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவரும், நடிகரும் ஆவார். '''அன்ரனிதாசன் யேசுதாசன்''' என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் [[யாழ்ப்பாணம்]] – [[அல்லைப்பிட்டி]]யைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது புலம்பெயர்ந்து [[பிரான்சு|பிரான்சில்]] வாழ்ந்து வருகிறார். சிறுகதை, நாவல், விமர்சனம், நாடகம், திரைப்படம், பதிப்பு ஆகிய தளங்களில் செயல்பட்டு வருகிறார். இவர் நடித்து வெளிவந்த [[தீபன் (திரைப்படம்)|தீபன்]] என்ற [[பிரெஞ்சு]] மொழித் திரைப்படம் 2015 [[கான் திரைப்பட விழா]] திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்கப்பனை விருது வென்றது.


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
அந்தோனிதாசன் 1967 நவம்பர் 18 இல் இலங்கையின் [[யாழ்ப்பாண மாவட்டம்]], [[அல்லைப்பிட்டி]] என்ற கிராமத்தில் கொலஸ்ரிகா ஜீவராணி, பிரான்சிஸ் யேசுதாசன் ஆகியோருக்கு பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். தனது 16-வது வயதில் [[கறுப்பு ஜூலை]] வன்முறைகளைத் தொடர்ந்து [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தில் இணைந்தார்.<ref name=Elle0508>{{cite news|title=No Man's Land|url=http://www.shobasakthi.com/shobasakthi/?p=131|work=Elle (India)|date=May 2008}}</ref><ref name=F24250515>{{cite news|last1=Cole|first1=Deborah|title=Cannes winner stars Sri Lankan former child soldier|url=http://www.france24.com/en/20150524-cannes-winner-stars-sri-lankan-former-child-soldier|agency=Agence France-Presse|work=France 24|date=25 May 2015}}</ref><ref name=TI250515>{{cite news|last1=Aftab|first1=Kaleem|title=Dheepan, film review: Palme d'Or prize goes to radical and astonishing film that turns conventional thinking about immigrants on its head|url=http://www.independent.co.uk/arts-entertainment/films/reviews/dheepan-film-review-palme-dor-goes-to-radical-and-astonishing-film-that-turns-conventional-thinking-about-immigrants-on-its-head-10273801.html|work=The Independent|date=25 May 2015}}</ref> ஆயுதப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டு, புலிகளின் கலை வெளிப்பாட்டுப் பரப்புரைகளிலும் இயங்கினார்.<ref name=DFT060615/><ref name=TEST00001>[https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/s480x480/11406866_10206773338633571_6863682923091086741_n.jpg?oh=e522193f660f19efc412ed27bcd661c3&oe=566FC46E&__gda__=1450226828_a0a825c1089309982ad0b5d544f6043e  விடுதலைப்புலிகளின் இயக்கத்தைப்பற்றிய ஷோபாசக்தியின் கவிதை]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> புலிகள் நடத்திய விடுதலைக்காளி [[தெருக்கூத்து|தெருக்கூத்தில்]] (1985) முதன்மைப் பாத்திரமொன்றில் நடித்தார்.<ref name=DFT060615/> 1986ம் ஆண்டு அமைப்பை விட்டு வெளியேறினார்.<ref name=DFT060615/>
அந்தோனிதாசன் 1967 நவம்பர் 18 இல் இலங்கையின் [[யாழ்ப்பாண மாவட்டம்]], [[அல்லைப்பிட்டி]] என்ற கிராமத்தில் கொலஸ்ரிகா ஜீவராணி, பிரான்சிஸ் யேசுதாசன் ஆகியோருக்கு பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். தனது 16-வது வயதில் [[கறுப்பு ஜூலை]] வன்முறைகளைத் தொடர்ந்து [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தில் இணைந்தார். ஆயுதப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டு, புலிகளின் கலை வெளிப்பாட்டுப் பரப்புரைகளிலும் இயங்கினார்.புலிகள் நடத்திய விடுதலைக்காளி [[தெருக்கூத்து|தெருக்கூத்தில்]] (1985) முதன்மைப் பாத்திரமொன்றில் நடித்தார்.


[[இந்திய இராணுவம்]] இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது நாட்டைவிட்டு வெளியேறிய இவர் துார கிழக்கு ஆசிய நாடுகளில் [[ஏதிலி]]யாக நான்கு ஆண்டுகள் கழித்த பின்னர்,போலிக் கடவுச்சீட்டு மூலம் 1993ம் ஆண்டு பிரான்சை அடைந்தார். அங்கே அவருக்கு [[அரசியல்]] தஞ்சம் கிடைக்கப்பெற்றது.<ref name=Elle0508/><ref name=F24250515/><ref name=TI250515/><ref name=SCMP250515>{{cite news|last1=Tsui|first1=Clarence|title=Hong Kong was refuge for star of Cannes Palme d'Or winner Dheepan|url=http://www.scmp.com/lifestyle/film-tv/article/1808451/hong-kong-was-refuge-star-cannes-palme-dor-winner-dheepan|work=South China Morning Post|date=25 May 2015}}</ref>
[[இந்திய இராணுவம்]] இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது நாட்டைவிட்டு வெளியேறிய இவர் துார கிழக்கு ஆசிய நாடுகளில் [[ஏதிலி]]யாக நான்கு ஆண்டுகள் கழித்த பின்னர்,போலிக் கடவுச்சீட்டு மூலம் 1993ம் ஆண்டு பிரான்சை அடைந்தார். அங்கே அவருக்கு [[அரசியல்]] தஞ்சம் கிடைக்கப்பெற்றது.


[[யாழ்ப்பாணக் கோட்டை]]யை மீண்டும் கைப்பற்றுவதற்காக ஆகஸ்ட் 1990 இல் [[இலங்கை இராணுவம்]] [[அல்லைப்பிட்டி]]யை ஆக்கிரமித்தனர். 85 இளைஞர்கள் [[இராணுவம்|இராணுவத்தால்]] சுற்றிவளைக்கப்பட்டு மீண்டும் ஒருபோதும் அவர்களைப்பற்றிய எந்த [[தகவல்|தகவலும்]] கிடைக்கப்பெறவில்லை. அவர்களில் பெரும்பாலோனோர்கள் ஷோபாசக்தியின் [[உறவினர்]]கள் மற்றும் [[நண்பன்|நண்பர்கள்]]. அவர்கள் [[இலங்கை இராணுவம்|இராணுவத்தினாரால்]] கொல்லப்பட்டு உடல்கள் கிணற்றில் வீசப்பட்டன. [[அல்லைப்பிட்டி]]யை ஆக்கிரமித்த [[இலங்கை கடற்படை]] இன்றுவரை அங்கே நிலைகொண்டுள்ளது.<ref name=Open130811/><ref name=Elle0508/><ref>{{cite news|last1=Vella|first1=Danielle|title=Parish priest urges respect for civilian lives|url=http://www.asianews.it/news-en/Parish-priest-urges-respect-for-civilian-lives-6313.html|work=AsiaNews|date=30 May 2006}}</ref><ref>{{cite news|last1=Akkara|first1=Anto|title=Sri Lankan priest, companion disappear amid fighting|url=http://www.catholicnews.com/data/stories/cns/0604802.htm|work=Catholic News Service|date=23 August 2006}}</ref>
[[யாழ்ப்பாணக் கோட்டை]]யை மீண்டும் கைப்பற்றுவதற்காக ஆகஸ்ட் 1990 இல் [[இலங்கை இராணுவம்]] [[அல்லைப்பிட்டி]]யை ஆக்கிரமித்தனர். 85 இளைஞர்கள் [[இராணுவம்|இராணுவத்தால்]] சுற்றிவளைக்கப்பட்டு மீண்டும் ஒருபோதும் அவர்களைப்பற்றிய எந்த [[தகவல்|தகவலும்]] கிடைக்கப்பெறவில்லை. அவர்களில் பெரும்பாலோனோர்கள் ஷோபாசக்தியின் [[உறவினர்]]கள் மற்றும் [[நண்பன்|நண்பர்கள்]]. அவர்கள் [[இலங்கை இராணுவம்|இராணுவத்தினாரால்]] கொல்லப்பட்டு உடல்கள் கிணற்றில் வீசப்பட்டன. [[அல்லைப்பிட்டி]]யை ஆக்கிரமித்த [[இலங்கை கடற்படை]] இன்றுவரை அங்கே நிலைகொண்டுள்ளது.


== எழுத்தும் சினிமாவும் ==
== எழுத்தும் சினிமாவும் ==


புலிகள் அமைப்பில் [[ஷோபாசக்தி]] இருந்தகாலத்தில் [[இயக்கம்|இயக்கத்தின்]] [[கருத்தியல்]] சார்ந்தே சில [[கவிதை]]களை 1984–1986 காலப்பகுதிகளில் எழுதத் துவங்கினார்.<ref name=TEST00001/> அவை [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்திலிருந்து]] வெளியான 'ஈழமுரசு', 'செய்திக்கதிர்' போன்ற பத்திரிகைகளில் வெளியாகின. [[ஷோபாசக்தி]] [[நாடகம்|நாடகங்கள்]] எழுதி நடத்தியிருக்கிறார். அவர் புலம் பெயர்ந்த பின்பாக 90களில் புரட்சிக் [[கம்யூனிஸ்ட்]] கழகத்துடன் (சர்வதேச நான்காவது அகிலம்)  இணைந்துசெயல்பட்ட காலத்தில் சர்வதேச முற்போக்கு [[இலக்கியம்|இலக்கியமும்]] [[மார்க்சிசம்|மார்க்ஸிச]] கற்கையும் அவருக்கு அறிமுகமாகின<ref name=BS300308>{{cite news|last1=Raote|first1=Rrishi|title=Buried in a shallow grave|url=http://www.business-standard.com/article/beyond-business/buried-in-a-shallow-grave-108033001002_1.html|work=[[பிசினஸ் ஸ்டாண்டர்ட்]]|date=30 March 2008}}</ref><ref name=BS300308/>. 1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் [[ஷோபாசக்தி]] என்ற புனைப்பெயரில் [[சிறுகதை| சிறுகதைகள்]], [[நாடகம்|நாடகங்கள்]], [[ஈழம்|ஈழ]] யுத்தத்தின் போது அவரது தனிப்பட்ட அனுபவங்கள், [[அரசியல்]] [[கட்டுரை| கட்டுரைகள்]] மற்றும் [[நாவல்| நாவல்கள்]] எழுதத் தொடங்கினார்<ref name=F24250515/><ref name=SCMP250515/>. [[பாரிஸ்|பாரிஸிலிருந்து]] வெளியாகிய ‘அம்மா‘ மற்றும் ‘எக்ஸில்’ [[இதழ்| இதழ்களில்]] தொடர்ச்சியாக எழுதினார்.
புலிகள் அமைப்பில் [[ஷோபாசக்தி]] இருந்தகாலத்தில் [[இயக்கம்|இயக்கத்தின்]] [[கருத்தியல்]] சார்ந்தே சில [[கவிதை]]களை 1984–1986 காலப்பகுதிகளில் எழுதத் துவங்கினார். அவை [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்திலிருந்து]] வெளியான 'ஈழமுரசு', 'செய்திக்கதிர்' போன்ற பத்திரிகைகளில் வெளியாகின. [[ஷோபாசக்தி]] [[நாடகம்|நாடகங்கள்]] எழுதி நடத்தியிருக்கிறார். அவர் புலம் பெயர்ந்த பின்பாக 90களில் புரட்சிக் [[கம்யூனிஸ்ட்]] கழகத்துடன் (சர்வதேச நான்காவது அகிலம்)  இணைந்துசெயல்பட்ட காலத்தில் சர்வதேச முற்போக்கு [[இலக்கியம்|இலக்கியமும்]] [[மார்க்சிசம்|மார்க்ஸிச]] கற்கையும் அவருக்கு அறிமுகமாகின 1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் [[ஷோபாசக்தி]] என்ற புனைப்பெயரில் [[சிறுகதை| சிறுகதைகள்]], [[நாடகம்|நாடகங்கள்]], [[ஈழம்|ஈழ]] யுத்தத்தின் போது அவரது தனிப்பட்ட அனுபவங்கள், [[அரசியல்]] [[கட்டுரை| கட்டுரைகள்]] மற்றும் [[நாவல்| நாவல்கள்]] எழுதத் தொடங்கினார் [[பாரிஸ்|பாரிஸிலிருந்து]] வெளியாகிய ‘அம்மா‘ மற்றும் ‘எக்ஸில்’ [[இதழ்| இதழ்களில்]] தொடர்ச்சியாக எழுதினார்.


அவரது முதல் நாவலான ”கொரில்லா” (2001) [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தின் ஒரு குழந்தைப் பருவப் [[போராளி]]யாக அவருடைய அனுபவத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது.<ref name=SCMP250515/><ref name=Granta220713>{{cite news|last1=Ganeshananthan|first1=V. V.|title=Best Untranslated Writers: Shobasakthi|work=Granta|date=22 July 2013}}</ref>. கொரில்லா 2008 ம் ஆண்டு [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] [[மொழிபெயர்ப்பு|மொழிபெயர்க்கப்பட்டது]] <ref name=SCMP250515/>. அவரது இரண்டாவது [[நாவல்]] ”ம்” (2003) [[இலங்கை]]யில் [[தமிழ்]] [[அரசியல்]] கைதிகள் 1983ல் [[கறுப்பு ஜூலை|வெலிகடைச் சிறையில் படுகொலை]] செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது.<ref name=SCMP250515/> ம் [[நாவல்]] 2010 ம் ஆண்டு [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] [[Traitor (book)|Traitor]] என்ற பெயருடன் [[மொழிபெயர்ப்பு|மொழிபெயர்க்கப்பட்டது]] <ref name=SCMP250515/>. [[மலையாளம்|மலையாளத்தில்]] இந்த [[நாவல்|நாவலை]] [[மாத்ருபூமி]] வெளியிட்டது<ref>[http://bookstoexport.blogspot.fr/2006/10/mm.html  மலையாளத்தில் மாத்ருபூமி வெளியிட்ட ம் நாவல்]</ref>, [[ஷோபாசக்தி]]யின் மூன்றாவது [[நாவல்]] “Box கதைப்புத்தகம்”(2015) [[முள்ளிவாய்க்கால்|முள்ளிவாய்க்காலிற்குப்]] பின்னான [[வன்னி| வன்னிக் கிராமமொன்றில்]] [[யுத்தம்|யுத்தத்தின்]]  ஊடும் பாவுமான [[கதை| கதைகளைச்]] சித்தரிக்கும் [[வரலாறு|உபவரலாறாகப்]] பதியப்பட்டுள்ளது.
அவரது முதல் நாவலான ”கொரில்லா” (2001) [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தின் ஒரு குழந்தைப் பருவப் [[போராளி]]யாக அவருடைய அனுபவத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது. கொரில்லா 2008 ம் ஆண்டு [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] [[மொழிபெயர்ப்பு|மொழிபெயர்க்கப்பட்டது]] . அவரது இரண்டாவது [[நாவல்]] ”ம்” (2003) [[இலங்கை]]யில் [[தமிழ்]] [[அரசியல்]] கைதிகள் 1983ல் [[கறுப்பு ஜூலை|வெலிகடைச் சிறையில் படுகொலை]] செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது.  ம் [[நாவல்]] 2010 ம் ஆண்டு [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] [[Traitor (book)|Traitor]] என்ற பெயருடன் [[மொழிபெயர்ப்பு|மொழிபெயர்க்கப்பட்டது]] [[மலையாளம்|மலையாளத்தில்]] இந்த [[நாவல்|நாவலை]] [[மாத்ருபூமி]] வெளியிட்டது, [[ஷோபாசக்தி]]யின் மூன்றாவது [[நாவல்]] “Box கதைப்புத்தகம்”(2015) [[முள்ளிவாய்க்கால்|முள்ளிவாய்க்காலிற்குப்]] பின்னான [[வன்னி| வன்னிக் கிராமமொன்றில்]] [[யுத்தம்|யுத்தத்தின்]]  ஊடும் பாவுமான [[கதை| கதைகளைச்]] சித்தரிக்கும் [[வரலாறு|உபவரலாறாகப்]] பதியப்பட்டுள்ளது.


[[ஷோபாசக்தி]]யின் [[சினிமா]] நுழைவு 2009 இல் செங்கடல் (Dead Sea) [[திரைப்படம்|திரைபடத்தின்]] மூலம் தொடங்கியது, [[தென் இந்தியா]]வில் உள்ள [[தனுஷ்கோடி]] என்ற பெரும்பாலும் கைவிடப்பட்ட[[கிராமம்|கிராமத்தில்]], [[தமிழ்]] [[தமிழ் மீனவர்கள்|மீனவர்களின்]] வாழ்க்கைப் [[போராட்டம்|போராட்டத்தைக்]] குறித்த படமான [[செங்கடல்|செங்கடலில்]] [[லீனா மணிமேகலை]] மற்றும் ஜெரால்டுடன் இணைந்து [[ஷோபாசக்தி]] [[திரைக்கதை]] எழுதியதுடன் [[உரையாடல்|உரையாடலும்]] எழுதி ஒரு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.<ref name=TI250515/><ref name=Granta220713/><ref>{{cite news|title=Sengadal to put spotlight on Tamil fishermen|url=http://archive.indianexpress.com/news/sengadal-to-put-spotlight-on-tamil-fishermen/888179/|work=[[இந்தியன் எக்சுபிரசு]]|agency=[[பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா]]|date=16 December 2011}}</ref> செங்கடல் [[திரைப்படம்|திரைப்படத்தை]] முதலில் [[சென்னை]] [[இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு|மண்டல தணிக்கைக் குழுவினர்]] மதிப்பிட மறுத்துவிட்டதால் [[திரைப்படம்|அத்திரைப்படம்]] [[தமிழகம்|தமிழகத்தில்]] தடைசெய்யப்பட்டது <ref name=TI250515/><ref>{{cite news|title=Sengadal: censor’s discomfort|url=http://www.tamilguardian.com/article.asp?articleid=2943|work=Tamil Guardian|date=12 January 2011}}</ref>. ஒரு [[சட்டம்|சட்ட]] [[போராட்டம்|போராட்டத்திற்குப்]] பின்னர் [[இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு|திரைப்பட தணிக்கைக் குழுவினர்]] மூலம் வயதுவந்தவர்களுக்கான(adult) மதிப்பீடு ளிக்கப்பட்டது. [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|இந்தியத் திரைப்பட விழா]]வின் பனோரமா பிரிவில் தேர்வான செங்கடல் முப்பதுக்கும் மேற்பட்ட [[திரைப்பட விழா|சர்வதேச திரைப்பட விழா]]க்களில் திரையிடப்பட்டு [[விருது]]களை வென்றிருக்கிறது.<ref>{{cite news|last1=Velayanikal|first1=Malavika|title=Leena Manimekalai: Broke but not broken|url=http://www.dnaindia.com/lifestyle/report-leena-manimekalai-broke-but-not-broken-1608142|work=[[டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ்]]|date=6 November 2011}}</ref>
[[ஷோபாசக்தி]]யின் [[சினிமா]] நுழைவு 2009 இல் செங்கடல் (Dead Sea) [[திரைப்படம்|திரைபடத்தின்]] மூலம் தொடங்கியது, [[தென் இந்தியா]]வில் உள்ள [[தனுஷ்கோடி]] என்ற பெரும்பாலும் கைவிடப்பட்ட[[கிராமம்|கிராமத்தில்]], [[தமிழ்]] [[தமிழ் மீனவர்கள்|மீனவர்களின்]] வாழ்க்கைப் [[போராட்டம்|போராட்டத்தைக்]] குறித்த படமான [[செங்கடல்|செங்கடலில்]] [[லீனா மணிமேகலை]] மற்றும் ஜெரால்டுடன் இணைந்து [[ஷோபாசக்தி]] [[திரைக்கதை]] எழுதியதுடன் [[உரையாடல்|உரையாடலும்]] எழுதி ஒரு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். செங்கடல் [[திரைப்படம்|திரைப்படத்தை]] முதலில் [[சென்னை]] [[இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு|மண்டல தணிக்கைக் குழுவினர்]] மதிப்பிட மறுத்துவிட்டதால் [[திரைப்படம்|அத்திரைப்படம்]] [[தமிழகம்|தமிழகத்தில்]] தடைசெய்யப்பட்டது ஒரு [[சட்டம்|சட்ட]] [[போராட்டம்|போராட்டத்திற்குப்]] பின்னர் [[இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு|திரைப்பட தணிக்கைக் குழுவினர்]] மூலம் வயதுவந்தவர்களுக்கான(adult) மதிப்பீடு ளிக்கப்பட்டது. [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|இந்தியத் திரைப்பட விழா]]வின் பனோரமா பிரிவில் தேர்வான செங்கடல் முப்பதுக்கும் மேற்பட்ட [[திரைப்பட விழா|சர்வதேச திரைப்பட விழா]]க்களில் திரையிடப்பட்டு [[விருது]]களை வென்றிருக்கிறது.


[[ஷோபாசக்தி]] 2015 Cannes [[திரைப்படம்|திரைப்பட]] விழாவில் Palme d'or வென்ற [[தீபன் (திரைப்படம்)|தீபன்]] [[திரைப்படம்|திரைப்படத்தில்]] முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் <ref>{{cite news|last1=Shoard|first1=Catherine|title=Jacques Audiard hopes Dheepan's Cannes win will help Europe's migrants|url=http://www.theguardian.com/film/2015/may/24/jacques-audiard-dheepan-cannes-europe-migrant-workers|work=[[தி கார்டியன்]]|date=24 May 2015}}</ref><ref>{{cite news|title=French immigrant drama 'Dheepan' wins Palme d'Or|url=http://www.dw.de/french-immigrant-drama-dheepan-wins-palme-dor/a-18473930|work=Deutsche Welle|date=24 May 2015}}</ref> . 2015ல் இத்திரைப்படம் [[பிரான்சு|பிரான்சில்]] [[அரசியல்]] தஞ்சம் கோரும் முன்னாள் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலி]] உறுப்பினர் தீபனின் ([[ஷோபாசக்தி]]) [[கதை]]. இப்படத்தில் முன்பின் தெரியாதவர்களான தீபன், காளீஸ்வரி மற்றும் சிறுமி ஆகியோர் ஒரு [[குடும்பம்|குடும்பமாக]] மாறி தீபனின் [[மனைவி]] மற்றும் [[மகள்]] என குறிப்பிடப்பட்டு இணைந்து வாழ்கின்றனர்.<ref>{{cite news|last1=Bhaskaran|first1=Gautaman|title=Cannes 2015: Dheepan, a riveting take on the life of former Tamil Tiger|url=http://www.hindustantimes.com/cannes2015/cannes-2015-dheepan-a-riveting-take-on-the-life-of-former-tamil-tiger/article1-1349918.aspx|work=[[ஹிந்துஸ்தான் டைம்ஸ்]]|date=22 May 2015|access-date=24 ஆகஸ்ட் 2015|archivedate=23 ஆகஸ்ட் 2015|archiveurl=https://web.archive.org/web/20150823180226/http://www.hindustantimes.com/cannes2015/cannes-2015-dheepan-a-riveting-take-on-the-life-of-former-tamil-tiger/article1-1349918.aspx|url-status=dead}}</ref><ref>{{cite news|last1=Sexton|first1=David|title=Dheepan, Cannes Film Festival, review: Intense thriller goes to heart of immigrant crisis|url=http://www.standard.co.uk/goingout/film/dheepan-cannes-film-festival-review-intense-thriller-goes-to-heart-of-immigrant-crisis-10266393.html|work=London Evening Standard|date=21 May 2015}}</ref> [[தீபன் (திரைப்படம்)|தீபன்]] படத்தில் 50% தன்னுடைய வாழ்க்கை இருப்பதாக [[ஷோபாசக்தி]] குறிப்பிடுகிறார்.<ref name=F24250515/><ref name=SCMP250515/><ref>{{cite news|title=Lanka welcomes Cannes award for refugee movie|url=http://www.gulf-times.com/sri%20lanka/251/details/440717/lanka-welcomes-cannes-award-for-refugee-movie|work=Gulf Times|agency=Agence France-Presse.|date=26 May 2015}}</ref> .
[[ஷோபாசக்தி]] 2015 Cannes [[திரைப்படம்|திரைப்பட]] விழாவில் Palme d'or வென்ற [[தீபன் (திரைப்படம்)|தீபன்]] [[திரைப்படம்|திரைப்படத்தில்]] முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . 2015ல் இத்திரைப்படம் [[பிரான்சு|பிரான்சில்]] [[அரசியல்]] தஞ்சம் கோரும் முன்னாள் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலி]] உறுப்பினர் தீபனின் ([[ஷோபாசக்தி]]) [[கதை]]. இப்படத்தில் முன்பின் தெரியாதவர்களான தீபன், காளீஸ்வரி மற்றும் சிறுமி ஆகியோர் ஒரு [[குடும்பம்|குடும்பமாக]] மாறி தீபனின் [[மனைவி]] மற்றும் [[மகள்]] என குறிப்பிடப்பட்டு இணைந்து வாழ்கின்றனர். [[தீபன் (திரைப்படம்)|தீபன்]] படத்தில் 50% தன்னுடைய வாழ்க்கை இருப்பதாக [[ஷோபாசக்தி]] குறிப்பிடுகிறார்.


== அரசியல் கருத்துகள் ==
== அரசியல் கருத்துகள் ==


மிகச்சிறிய வயதிலிருந்தே [[அரசியல்]] [[இயக்கம்|இயக்கச்]] செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த [[ஷோபாசக்தி]] தன்னை ஒரு [[அரசியல்]] பிராணி என்று குறிப்பிடுகிறார் <ref name=shoba1>[https://www.youtube.com/watch?v=2BMDQDjoKo4&feature=share அரசியல் பிராணியென்று தன்னைக்குறிப்பிடும் ஷோபாசக்தி, Box கதைப்புத்தகத்தைப்பற்றி]</ref>. தன்னுடைய முதன்மை [[அரசியல்]] நெறிகளென [[மார்க்சியம்|மார்க்ஸியத்தையும்]] [[பெரியார்|பெரியாரியலையும்]] பிரகடனப்படுத்துகிறார் <ref name=shoba1/><ref>[https://www.youtube.com/watch?v=owEJRpTUx8c&feature=youtu.be அரசியல் நெறிகளாக மார்க்சியம் மற்றும் பெரியாரியத்தைக்குறிப்பிடும் ஷோபாசக்தி]</ref>. ”ஒருவர் [[கம்யூனிஸ்ட்|கம்யூனிஸ்டாகத்]] தன்னை அடையாளம் கண்டுகொள்வது [[அரசியல்]] செயற்பாடுகளிற்கு அப்பால் தனிப்பட்ட முறையில் பரந்த [[சமூகம்|சமூகப்]] பார்வையையும் போர்க்குணத்தையும் நேர்மைத்திறத்தையும் எளிமையையும் அவருக்கு அளிக்கும் என்பது எனது நம்பிக்கை எனது இந்த நம்பிக்கையை நான் சந்தித்த பல [[கம்யூனிஸ்ட்|கம்யூனிஸ்டுகள்]] எனக்கு நிரூபணமும் செய்திருக்கிறார்கள்.” என்கிறார் [[ஷோபாசக்தி]].<ref>[http://www.vallinam.com.my/issue34/shobabathilgal.html கம்யூனிஸ்ட் பற்றி ஷோபாசக்தி]</ref>
மிகச்சிறிய வயதிலிருந்தே [[அரசியல்]] [[இயக்கம்|இயக்கச்]] செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த [[ஷோபாசக்தி]] தன்னை ஒரு [[அரசியல்]] பிராணி என்று குறிப்பிடுகிறார்  தன்னுடைய முதன்மை [[அரசியல்]] நெறிகளென [[மார்க்சியம்|மார்க்ஸியத்தையும்]] [[பெரியார்|பெரியாரியலையும்]] பிரகடனப்படுத்துகிறார் ”ஒருவர் [[கம்யூனிஸ்ட்|கம்யூனிஸ்டாகத்]] தன்னை அடையாளம் கண்டுகொள்வது [[அரசியல்]] செயற்பாடுகளிற்கு அப்பால் தனிப்பட்ட முறையில் பரந்த [[சமூகம்|சமூகப்]] பார்வையையும் போர்க்குணத்தையும் நேர்மைத்திறத்தையும் எளிமையையும் அவருக்கு அளிக்கும் என்பது எனது நம்பிக்கை எனது இந்த நம்பிக்கையை நான் சந்தித்த பல [[கம்யூனிஸ்ட்|கம்யூனிஸ்டுகள்]] எனக்கு நிரூபணமும் செய்திருக்கிறார்கள்.” என்கிறார் [[ஷோபாசக்தி]].


[[மார்க்ஸியம்]] பற்றிய ஒரு [[கேள்வி]]க்கு பதிலளிக்கும் [[ஷோபாசக்தி]] கீழ்வருமாரு குறிப்பிடுகிறார்.
[[மார்க்ஸியம்]] பற்றிய ஒரு [[கேள்வி]]க்கு பதிலளிக்கும் [[ஷோபாசக்தி]] கீழ்வருமாரு குறிப்பிடுகிறார்.
”[[மார்க்ஸியம்]] என்பது ஒடுக்கப்பட்டவர்களின் [[விடுதலை]]க்கான [[அறம்]], ஒரு குறியீடு மரபு [[மார்க்ஸியம்|மார்க்ஸியத்தின்]] போதாமைகள், இன்றைய உலகச் சூழலில் [[மார்க்ஸியம்]] எதிர்கொள்ளும் கேள்விகள், [[மார்க்சியம்|மார்க்ஸிய]] அமைப்புகளின் இறுகிய அதிகார வடிவங்கள் இவை குறித்தெல்லாம் ஏராளமான கேள்விகளையும்  உரையாடல்களையும் [[மார்க்சியம்|மார்க்ஸியர்களே]] நடத்தியிருக்கிறார்கள். இந்த உரையாடல்கள் தொடருகின்றன. [[மார்க்சியம்|மார்க்ஸியத்தின்]] அடிப்படையில் புதிய பார்வைகளும் [[விமர்சனம்|விமர்சனங்களும்]] [[கோட்பாடு| கோட்பாடுகளும்]] உருவாக்கப்படுகின்றன. இது இடையறாது நடக்கும் ஒரு [[அரசியல்|அரசியற்]] செயற்பாடு. இந்தச் செயற்பாடுதான் எனக்கான [[மார்க்ஸியம்]]”.<ref>[http://www.shobasakthi.com/shobasakthi/?p=642 மார்க்ஸியம் பற்றி ஷோபாசக்தி]</ref>
”[[மார்க்ஸியம்]] என்பது ஒடுக்கப்பட்டவர்களின் [[விடுதலை]]க்கான [[அறம்]], ஒரு குறியீடு மரபு [[மார்க்ஸியம்|மார்க்ஸியத்தின்]] போதாமைகள், இன்றைய உலகச் சூழலில் [[மார்க்ஸியம்]] எதிர்கொள்ளும் கேள்விகள், [[மார்க்சியம்|மார்க்ஸிய]] அமைப்புகளின் இறுகிய அதிகார வடிவங்கள் இவை குறித்தெல்லாம் ஏராளமான கேள்விகளையும்  உரையாடல்களையும் [[மார்க்சியம்|மார்க்ஸியர்களே]] நடத்தியிருக்கிறார்கள். இந்த உரையாடல்கள் தொடருகின்றன. [[மார்க்சியம்|மார்க்ஸியத்தின்]] அடிப்படையில் புதிய பார்வைகளும் [[விமர்சனம்|விமர்சனங்களும்]] [[கோட்பாடு| கோட்பாடுகளும்]] உருவாக்கப்படுகின்றன. இது இடையறாது நடக்கும் ஒரு [[அரசியல்|அரசியற்]] செயற்பாடு. இந்தச் செயற்பாடுதான் எனக்கான [[மார்க்ஸியம்]]”.


தொண்ணுாறுகளில் [[தமிழ்|தமிழில்]] மேலெழுந்த [[தலித்]]தியம், [[பின்நவீனத்துவம்]] போன்ற [[சிந்தனை| சிந்தனைப்]] போக்குகளைத் தான் தீவிரமாகப் பின்தொடர்வதாகச் சொல்லும் [[ஷோபாசக்தி]] தன்னுடைய [[கதை| கதைகள்]] பெரிதாக்கப்பட்ட [[அரசியல்]] [[துண்டறிக்கை| துண்டறிக்கைள்]] என்கிறார்.
தொண்ணுாறுகளில் [[தமிழ்|தமிழில்]] மேலெழுந்த [[தலித்]]தியம், [[பின்நவீனத்துவம்]] போன்ற [[சிந்தனை| சிந்தனைப்]] போக்குகளைத் தான் தீவிரமாகப் பின்தொடர்வதாகச் சொல்லும் [[ஷோபாசக்தி]] தன்னுடைய [[கதை| கதைகள்]] பெரிதாக்கப்பட்ட [[அரசியல்]] [[துண்டறிக்கை| துண்டறிக்கைள்]] என்கிறார்.
வரிசை 30: வரிசை 30:


=== புதினங்கள் ===
=== புதினங்கள் ===
* ''கொரில்லா'' (Gorilla) (2001, அடையாளம்)<ref>{{cite web|title=கொரில்லா|url=https://books.google.com/books?id=xntkAAAAMAAJ|publisher=[[கூகுள் புத்தகங்கள்]]}}</ref>
* ''கொரில்லா'' (Gorilla) (2001, அடையாளம்)
* ''ம்'' (Hmm) (2004, கருப்புப் பிரதிகள்)<ref>{{cite web|title=M|url=https://books.google.com/books?id=J4QLAQAAMAAJ|publisher=[[கூகுள் புத்தகங்கள்]]}}</ref>
* ''ம்'' (Hmm) (2004, கருப்புப் பிரதிகள்)
* ''Gorilla'' (2008, Random House) (English translation by Anushiya Ramaswamy)
* ''Gorilla'' (2008, Random House) (English translation by Anushiya Ramaswamy)
* ''Traitor'' (2010, Penguin) (English translation by Anushiya Ramaswamy)<ref>{{cite web|title=Traitor|url=https://books.google.com/books?id=5OGp6ueQtEQC|publisher=[[கூகுள் புத்தகங்கள்]]}}</ref>
* ''Traitor'' (2010, Penguin) (English translation by Anushiya Ramaswamy)
* ''Box கதைப்புத்தகம்'' (2015, கருப்புப்பிரதிகள்)
* ''Box கதைப்புத்தகம்'' (2015, கருப்புப்பிரதிகள்)
* ''இச்சா'' (2019, கருப்புப்பிரதிகள்)
* ''இச்சா'' (2019, கருப்புப்பிரதிகள்)
* ''La sterne rouge'' (2022, Zulma)
* ''La sterne rouge'' (2022, Zulma)
* ''ஸலாம் அலைக்'' (2022, கருப்புப்பிரதிகள்)<ref>[https://www.hindutamil.in/news/literature/812487-360-events.html ஷோபாசக்தியின் புதிய நாவல் வெளியீடு], இந்து தமிழ், 11 சூன் 2022</ref>
* ''ஸலாம் அலைக்'' (2022, கருப்புப்பிரதிகள்)


=== சிறுகதைத் தொகுப்பு ===
=== சிறுகதைத் தொகுப்பு ===
* ''மூமின்'' (2021)
* ''மூமின்'' (2021)
* ''தேசத்துரோகி'' (2003)<ref>{{cite web|title=Tēcatturōki|url=https://books.google.com/books?id=XYQLAQAAMAAJ|publisher=[[கூகுள் புத்தகங்கள்]]}}</ref>
* ''தேசத்துரோகி'' (2003)
* ''எம்.ஜி.ஆர். கொலை வழக்கு'' (2009)
* ''எம்.ஜி.ஆர். கொலை வழக்கு'' (2009)
* ''கண்டி வீரன்'' (2014)<ref>{{cite web|title=கண்டி வீரன்|url=https://books.google.com/books?id=gTj6rQEACAAJ|publisher=[[கூகுள் புத்தகங்கள்]]}}</ref>
* ''கண்டி வீரன்'' (2014)
* ''The MGR Murder Trail'' (2014, Penguin) (ஆங்கில மொழிபெயர்ப்பு: அனுசியா ராமசுவாமி)<ref>{{cite web|title=The MGR Murder Trail|url=https://books.google.com/books?id=L6UgBQAAQBAJ&|publisher=[[கூகுள் புத்தகங்கள்]]}}</ref>
* ''The MGR Murder Trail'' (2014, Penguin) (ஆங்கில மொழிபெயர்ப்பு: அனுசியா ராமசுவாமி)
* Friday et Friday (2018, Zulma, French translation by Faustine Imbert-Vier, Élisabeth Sethupathy and Farhaan Wahab)
* Friday et Friday (2018, Zulma, French translation by Faustine Imbert-Vier, Élisabeth Sethupathy and Farhaan Wahab)


=== கட்டுரைத் தொகுப்புகள் ===
=== கட்டுரைத் தொகுப்புகள் ===
* ''வேலைக்காரிகளின் புத்தகம்'' (2007)<ref>{{cite web|title=வேலைக்காரிகளின் புத்தகம்|url=https://books.google.com/books?id=6MekYgEACAAJ|publisher=[[கூகுள் புத்தகங்கள்]]}}</ref>
* ''வேலைக்காரிகளின் புத்தகம்'' (2007)
* ''முப்பது நிறச்சொல்'' (2014)
* ''முப்பது நிறச்சொல்'' (2014)
* ''Shoba - Itinéraire d'un réfugié'' (2017, Le Livre de Poche)
* ''Shoba - Itinéraire d'un réfugié'' (2017, Le Livre de Poche)
வரிசை 93: வரிசை 93:


=== இணைந்து தொகுத்தவை ===
=== இணைந்து தொகுத்தவை ===
* ''சனதருமபோதினி'' (2001, Sugan) (co-author Sugan)<ref>{{cite web|title=Can̲atarumapōtin̲i|url=https://books.google.com/books?id=YnYLAQAAMAAJ|publisher=[[கூகுள் புத்தகங்கள்]]}}</ref>
* ''சனதருமபோதினி'' (2001, Sugan) (co-author Sugan)
* ''கறுப்பு'' (Black) (2002, Sugan) (co-author Sugan)<ref>{{cite web|title=கறுப்பு|url=https://books.google.com/books?id=bp4LAQAAMAAJ|publisher=[[கூகுள் புத்தகங்கள்]]}}</ref>
* ''கறுப்பு'' (Black) (2002, Sugan) (co-author Sugan)
 
=== நாடகங்கள் ===
=== நாடகங்கள் ===
#அட்டென்ஷன் ப்ளீஸ் (1996)
#அட்டென்ஷன் ப்ளீஸ் (1996)
வரிசை 130: வரிசை 129:


== வெளியிணைப்புகள் ==
== வெளியிணைப்புகள் ==
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=ஷோபாசக்தி}}
[[ https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF நூலகம்]]


*[http://www.shobasakthi.com/ ஷோபாசக்தி இணையப்பக்கம்]
*[http://www.shobasakthi.com/ ஷோபாசக்தி இணையப்பக்கம்]
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/1845" இருந்து மீள்விக்கப்பட்டது