அ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  24 மே
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 3: வரிசை 3:
'''அ''' ([[file:ta-{{PAGENAME}}.ogg|{{PAGENAME}}]]) [[தமிழ்]] மொழியின் [[எழுத்து]]களில் ஒன்று. [[தமிழ் நெடுங்கணக்கு|தமிழ் நெடுங்கணக்கில்]] முதலாவதாக வைக்கப்பட்டுள்ள எழுத்தும் இதுவே. இது [[மொழி]]யின் ஓர் [[ஒலி]]யையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கக்கூடும். இவ்வெழுத்தை "அகரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு [[எழுத்து]]க் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஆனா" என்பது வழக்கம்.

[[படிமம்:A video on Tamil sign language அ.ogv|thumb|அ என்பதன் சைகை ஒலிப்புக் காணொலி]]
[[படிமம்:A_video_on_Tamil_sign_language_அ.ogv.480p.vp9.webm|thumb|அ என்பதன் சைகை ஒலிப்புக் காணொலி]]
== "அ"- ஒலிக்கும் கால அளவு ==
== "அ"- ஒலிக்கும் கால அளவு ==
தமிழ் எழுத்துக்களின் உள்ள [[உயிரெழுத்து]], [[மெய்யெழுத்து]] என்னும் இரண்டு வகைகளில் '''அ''' உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது குற்றெழுத்து அல்லது [[குறில்]] எனப்படுகின்றது. குற்றெழுத்துகள் ஒரு [[மாத்திரை (இலக்கணம்)|மாத்திரை]] அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் ஒரு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 11</ref>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/13581" இருந்து மீள்விக்கப்பட்டது