அ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 68: வரிசை 68:
|}
|}

== சொல்லில் அகரம் வரும் இடங்கள் ==
<h1> சொல்லில் அகரம் வரும் இடங்கள் </h1>
=== சொல்லின் முதலில் ===
== சொல்லின் முதலில் ==
தனி '''அ''' சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் '''அ''' சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 33</ref>. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ங, ச, ஞ, ட, ண, ய, ர, ல, ழ, ள ற, ன ஆகிய எழுத்துகள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. ஆனால் நன்னூல், க, ஞ, ச, ங, த, ந, ப, ம, வ, ய ஆகிய 10 அகர உயிர்மெய்களும் சொல்லுக்கு முதலில் வரும் என்கிறது<ref>இளவரசு, சோம., 2009. பக். 55</ref>.  இதன்படி தொல்காப்பியத்தில் சொல்லப்படாத ங, ஞ, ச, ய என்னும் நான்கு எழுத்துக்களும் கூட சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது நன்னூல்.

=== சொல்லின் இறுதியில் ===
== சொல்லின் இறுதியில் ==
அகரம் தனித்து நின்று சொல்லுக்கு இறுதியாக வருவதில்லை. ஆனால் எல்லா மெய்களோடும் சேர்ந்து அகரம் சொல்லுக்கு இறுதியில் வரும். எடுத்துக்காட்டாக: பல, சில என்பன. [[உயிரளபெடை|உயிரளபெடைகளில்]] சொல்லுக்கு இறுதியில் '''அ''' இட்டு எழுதுவது வழக்கு ஆயினும், அது நெட்டுயிர்களின் மாத்திரை மிகுந்து ஒலிப்பதைக் காட்டுவதற்கான ஒரு குறியீடாக எழுதப்படுகிறதே அன்றி அது தனி அகரமாக நிற்பதில்லை.

=== சொல்லின் இடையில் ===
== சொல்லின் இடையில் ==
அகரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்<ref>இளவரசு, சோம., 2009. பக். 57</ref>.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/13588" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி