மாதவரம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 1: வரிசை 1:
''' மாதவரம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சென்னை மாவட்டம் மாவட்டம்|சென்னை மாவட்டத்தின்]]  16 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களில்]] ஒன்றாகும். முன்னர் இது திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தது. சென்னை மாவட்டத்தின் பரப்பளவை விரிவாக்கும் போது, இவ்வட்டம்  சென்னை மாவட்டத்தின் மேற்கு சென்னை வருவாய் கோட்டத்துடன் இணைக்கப்பட்டது. மாதவரம் வட்டத்தில் 1 [[உள்வட்டம்|உள்வட்டமும்]],  11 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளது.<ref>[https://chennai.nic.in/ta/மாவட்டம்-பற்றி/நிர்வாக-அலகுகள்/வருவாய்-நிர்வாகம்/  வருவாய் நிர்வாகம்]</ref>
''' மாதவரம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டத்தின்]]  16 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களில்]] ஒன்றாகும். முன்னர் இது திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தது. சென்னை மாவட்டத்தின் பரப்பளவை விரிவாக்கும் போது, இவ்வட்டம்  சென்னை மாவட்டத்தின் மேற்கு சென்னை வருவாய் கோட்டத்துடன் இணைக்கப்பட்டது. மாதவரம் வட்டத்தில் 1 [[உள்வட்டம்|உள்வட்டமும்]],  11 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளது.<ref>[https://chennai.nic.in/ta/மாவட்டம்-பற்றி/நிர்வாக-அலகுகள்/வருவாய்-நிர்வாகம்/  வருவாய் நிர்வாகம்]</ref>

[[பெருநகர சென்னை மாநகராட்சி]]யை விரிவாக்கம் செய்த போது<ref>[https://tamil.thehindu.com/opinion/reporter-page/article23340054.ece சென்னை பெருநகர மாநகராட்சியின் பகுதிகள்]</ref> [[மாதவரம்]] [[உள்வட்டம்|உள்வட்டத்தின்]] [[மாதவரம்]] 1, [[மாதவரம்]] 2, [[மாத்தூர் (சென்னை)|மாத்தூர்]], [[மஞ்சம்பாக்கம்]], [[கொசப்பூர்]], [[புத்தகரம், சென்னை|புத்தகரம்]], [[செங்குன்றம்]], [[கதிர்வேடு]] மற்றும் [[சூரப்பட்டு]] முதலிய 11  [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களை]] [[சென்னை மாநகராட்சி]]யின் [[பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள்|மாதவரம் மண்டல எண் 3-இல்]] இணைக்கப்பட்டது. மாதவரம் மண்டலத்தில் வார்டு எண்கள் 22 – 33 வரை உள்ளது.<ref>[https://chennai.nic.in/about-district/administrative-setup/local-bodies/ பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்களும்; வார்டுகளும்]</ref>

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/129295" இருந்து மீள்விக்கப்பட்டது