கன்னியாகுமரி (பேரூராட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Sodabottle
imported>Theni.M.Subramani
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது இந்த எழில் மிகு கடற்கரை.இங்கு பகவதி அம்மன் ஆலயம்,மகாத்மா காந்தி மண்டபம்,விவேகானந்தர் பாறை,காமராசர் மண்டபம் ஆகியன சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களாகும்.இங்கு நிகழும் சூரிய உதயம் மற்றும் சூரிய அசுத்தமனம் ஆகியவற்றை காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் கூடுகின்றனர்.இந்த கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களை கொண்டதாகும்.இங்கு அரிசியில் பெயர் எழுதி கொடுக்கப்படும்.இந்த கடற்கரையை வான்வழி மூலமாக அடைய வேண்டுமானால் திருவனந்தபுரம் வானூர்தி நிலையத்தில் இறங்க வேண்டும்.அங்கிருந்து 85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.தரைவழியில் தேசிய நெடுஞ்சாலை 7 மூலமாக அடையலாம்.
'''கன்னியாகுமரி கடற்கரை''' இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு எழில் மிகுந்த கடற்கரையாகும். இந்தியாவின் சிறப்பு பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ள இக்கடற்கரை [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[நாகர்கோவில்|நாகர்கோயிலிலிருந்து]] 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கடற்கரைப் பகுதியில் பகவதி அம்மன் கோயில், மகாத்மா காந்தி மண்டபம், விவேகானந்தர் பாறை, காமராசர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை போன்றவை சுற்றுலா பயணிகளைக் கவரும் இடங்களாகும். இங்கு நிகழும் சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவு நிகழ்வினைக் காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இக்கடற்கரையில் கூடுகின்றனர். இந்தக் கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களைக் கொண்டதாக இருக்கிறது.  


[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கடற்கரைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கடற்கரைகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/114712" இருந்து மீள்விக்கப்பட்டது