வேலுப்பிள்ளை பிரபாகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 24: வரிசை 24:
'''வேலுப்பிள்ளை பிரபாகரன்''' (''Velupillai Prabhakaran'', 26 நவம்பர் 1954 – 17 மே<ref name='தமிழ்வின்1'>{{cite news | first= | last= | coauthors= | authorlink= | title=விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக சர்வதேச ஒருங்கிணைப்பாளர் செல்வராசா பத்மநாதன் உறுதி செய்துள்ளார் | date=24 மே 2009 | publisher=தமிழ்வின் | url=http://tamilwin.com/view.php?2aSWnBe0dbj0K0ecQG7X3b4j9EM4d3g2h3cc2DpY2d436QV3b02ZLu2e | work= | pages= | accessdate=2009-05-25 | language= | archivedate=2009-05-26 | archiveurl=https://web.archive.org/web/20090526122617/http://www.tamilwin.com/view.php?2aSWnBe0dbj0K0ecQG7X3b4j9EM4d3g2h3cc2DpY2d436QV3b02ZLu2e |url-status=dead }}</ref> அல்லது 18 மே<ref name="lttechiefdead-TOI" /> 2009) [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972 இல் [[புதிய தமிழ்ப் புலிகள்]] என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். [[1975]] இல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் இவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் [[யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை|அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு]] காரணமாக இவர் குற்றம் சாட்டப்பட்டார். [[மே 5]], [[1976]] இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] என்று பெயர் மாற்றப்பட்டது. இந்தியா, மலேசியா, ஐக்கிய அமெரிக்காஇ,கனடா, ஐக்கிய இராச்சியம், போன்ற 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ராசீவ் காந்தி படுகொலைக்கு மற்றும் பல கொலைச் சம்பவங்களுக்கு இவரே காரணம் என நம்பப்படுகிறது.

உலகத்தின் ஒரு பகுதி தமிழர்கள் இவரைத் தமிழ்த்தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் [[இலங்கை]], [[இந்தியா]], [[ஐக்கிய அமெரிக்கா]], [[ஐக்கிய இராச்சியம்]], மற்றும் பல நாட்டு அரசுகளால் இவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் [[ராஜீவ் காந்தி படுகொலை|இராசிவ் காந்தி படுகொலை]]யில், இவருக்கு தொடர்பு இருப்பதாக இந்திய அரசு கருதியதால் இவரை [[இந்தியா]]வுக்கு நாடு கடத்த [[இந்திய அரசு]] முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, [[மே 18]] அன்று [[முல்லைத்தீவு]]ப் பகுதியில் கொல்லப்பட்டதாக [[இலங்கை இராணுவம்]] அறிவித்தது.<ref>[http://www.dailynews.lk/2009/05/19/sec01.asp Prabhakaran Killed (டெய்லி நியூஸ்)] {{Webarchive|url=https://web.archive.org/web/20090521073519/http://www.dailynews.lk/2009/05/19/sec01.asp |date=2009-05-21 }} பிரபாகரனின் உடலை [[மே 19]] காலை மீட்டதாக இலங்கை அரசு அறிவித்தது</ref> எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் [[செ. பத்மநாதன்]] விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 [[மே 17]] ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார்.<ref name='தமிழ்வின்1' /> அத்துடன் இவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள்.<ref name='தமிழ்வின்1' /> பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படைத்துறையால் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும், அவரது உடலின் ஒளிப்படமும் கிடைக்கப் பெற்றது.<ref>{{Cite web |url=http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5976:2009-07-11-22-06-21&catid=277:2009 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2009-08-02 |archive-date=2009-07-27 |archive-url=https://web.archive.org/web/20090727192233/http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&catid=277:2009&id=5976:2009-07-11-22-06-21 |url-status=dead}}</ref> மதிவதனியின் நிலையும், துவாரகாவின் நிலையும் புரியப்படவில்லை.
உலகத்தின் ஒரு பகுதி இலங்கைத் தமிழர்கள் இவரைத் தமிழ்த்தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், அதேநேரம் இவரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள், சனநாயக விரும்பிகள், இவரை எதிர்க்கிறார்கள். என்றாலும் [[இலங்கை]], [[இந்தியா]], [[ஐக்கிய அமெரிக்கா]], [[ஐக்கிய இராச்சியம்]], மற்றும் பல நாட்டு அரசுகளால் இவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் [[ராஜீவ் காந்தி படுகொலை|இராசிவ் காந்தி படுகொலை]]யில், இவருக்கு தொடர்பு இருப்பதாக இந்திய அரசு கருதியதால் இவரை [[இந்தியா]]வுக்கு நாடு கடத்த [[இந்திய அரசு]] முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, [[மே 18]] அன்று [[முல்லைத்தீவு]]ப் பகுதியில் கொல்லப்பட்டதாக [[இலங்கை இராணுவம்]] அறிவித்தது.<ref>[http://www.dailynews.lk/2009/05/19/sec01.asp Prabhakaran Killed (டெய்லி நியூஸ்)] {{Webarchive|url=https://web.archive.org/web/20090521073519/http://www.dailynews.lk/2009/05/19/sec01.asp |date=2009-05-21 }} பிரபாகரனின் உடலை [[மே 19]] காலை மீட்டதாக இலங்கை அரசு அறிவித்தது</ref> எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் [[செ. பத்மநாதன்]] விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 [[மே 17]] ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார்.<ref name='தமிழ்வின்1' /> அத்துடன் இவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள்.<ref name='தமிழ்வின்1' /> பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படைத்துறையால் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும், அவரது உடலின் ஒளிப்படமும் கிடைக்கப் பெற்றது.<ref>{{Cite web |url=http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5976:2009-07-11-22-06-21&catid=277:2009 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2009-08-02 |archive-date=2009-07-27 |archive-url=https://web.archive.org/web/20090727192233/http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&catid=277:2009&id=5976:2009-07-11-22-06-21 |url-status=dead}}</ref> மதிவதனியின் நிலையும், துவாரகாவின் நிலையும் புரியப்படவில்லை.

== சிறுவயது அனுபவங்கள் ==
== சிறுவயது அனுபவங்கள் ==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/11373" இருந்து மீள்விக்கப்பட்டது