29,817
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 24: | வரிசை 24: | ||
'''வேலுப்பிள்ளை பிரபாகரன்''' (''Velupillai Prabhakaran'', 26 நவம்பர் 1954 – 17 மே<ref name='தமிழ்வின்1'>{{cite news | first= | last= | coauthors= | authorlink= | title=விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக சர்வதேச ஒருங்கிணைப்பாளர் செல்வராசா பத்மநாதன் உறுதி செய்துள்ளார் | date=24 மே 2009 | publisher=தமிழ்வின் | url=http://tamilwin.com/view.php?2aSWnBe0dbj0K0ecQG7X3b4j9EM4d3g2h3cc2DpY2d436QV3b02ZLu2e | work= | pages= | accessdate=2009-05-25 | language= | archivedate=2009-05-26 | archiveurl=https://web.archive.org/web/20090526122617/http://www.tamilwin.com/view.php?2aSWnBe0dbj0K0ecQG7X3b4j9EM4d3g2h3cc2DpY2d436QV3b02ZLu2e |url-status=dead }}</ref> அல்லது 18 மே<ref name="lttechiefdead-TOI" /> 2009) [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972 இல் [[புதிய தமிழ்ப் புலிகள்]] என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். [[1975]] இல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் இவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் [[யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை|அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு]] காரணமாக இவர் குற்றம் சாட்டப்பட்டார். [[மே 5]], [[1976]] இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] என்று பெயர் மாற்றப்பட்டது. இந்தியா, மலேசியா, ஐக்கிய அமெரிக்காஇ,கனடா, ஐக்கிய இராச்சியம், போன்ற 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ராசீவ் காந்தி படுகொலைக்கு மற்றும் பல கொலைச் சம்பவங்களுக்கு இவரே காரணம் என நம்பப்படுகிறது. | '''வேலுப்பிள்ளை பிரபாகரன்''' (''Velupillai Prabhakaran'', 26 நவம்பர் 1954 – 17 மே<ref name='தமிழ்வின்1'>{{cite news | first= | last= | coauthors= | authorlink= | title=விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக சர்வதேச ஒருங்கிணைப்பாளர் செல்வராசா பத்மநாதன் உறுதி செய்துள்ளார் | date=24 மே 2009 | publisher=தமிழ்வின் | url=http://tamilwin.com/view.php?2aSWnBe0dbj0K0ecQG7X3b4j9EM4d3g2h3cc2DpY2d436QV3b02ZLu2e | work= | pages= | accessdate=2009-05-25 | language= | archivedate=2009-05-26 | archiveurl=https://web.archive.org/web/20090526122617/http://www.tamilwin.com/view.php?2aSWnBe0dbj0K0ecQG7X3b4j9EM4d3g2h3cc2DpY2d436QV3b02ZLu2e |url-status=dead }}</ref> அல்லது 18 மே<ref name="lttechiefdead-TOI" /> 2009) [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972 இல் [[புதிய தமிழ்ப் புலிகள்]] என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். [[1975]] இல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் இவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் [[யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை|அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு]] காரணமாக இவர் குற்றம் சாட்டப்பட்டார். [[மே 5]], [[1976]] இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] என்று பெயர் மாற்றப்பட்டது. இந்தியா, மலேசியா, ஐக்கிய அமெரிக்காஇ,கனடா, ஐக்கிய இராச்சியம், போன்ற 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ராசீவ் காந்தி படுகொலைக்கு மற்றும் பல கொலைச் சம்பவங்களுக்கு இவரே காரணம் என நம்பப்படுகிறது. | ||
உலகத்தின் ஒரு பகுதி இலங்கைத் தமிழர்கள் இவரைத் தமிழ்த்தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், அதேநேரம் இவரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள், சனநாயக விரும்பிகள், இவரை எதிர்க்கிறார்கள். | உலகத்தின் ஒரு பகுதி இலங்கைத் தமிழர்கள் இவரைத் தமிழ்த்தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், அதேநேரம் இவரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள், சனநாயக விரும்பிகள், இவரை எதிர்க்கிறார்கள். அத்தோடு [[இலங்கை]], [[இந்தியா]], [[ஐக்கிய அமெரிக்கா]], [[ஐக்கிய இராச்சியம்]], மற்றும் பல நாட்டு அரசுகளால் இவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் [[ராஜீவ் காந்தி படுகொலை|இராசிவ் காந்தி படுகொலை]]யில், இவருக்கு தொடர்பு இருப்பதாக இந்திய அரசு கருதியதால் இவரை [[இந்தியா]]வுக்கு நாடு கடத்த [[இந்திய அரசு]] முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, [[மே 18]] அன்று [[முல்லைத்தீவு]]ப் பகுதியில் கொல்லப்பட்டதாக [[இலங்கை இராணுவம்]] அறிவித்தது.<ref>[http://www.dailynews.lk/2009/05/19/sec01.asp Prabhakaran Killed (டெய்லி நியூஸ்)] {{Webarchive|url=https://web.archive.org/web/20090521073519/http://www.dailynews.lk/2009/05/19/sec01.asp |date=2009-05-21 }} பிரபாகரனின் உடலை [[மே 19]] காலை மீட்டதாக இலங்கை அரசு அறிவித்தது</ref> எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் [[செ. பத்மநாதன்]] விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 [[மே 17]] ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார்.<ref name='தமிழ்வின்1' /> அத்துடன் இவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள்.<ref name='தமிழ்வின்1' /> பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படைத்துறையால் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும், அவரது உடலின் ஒளிப்படமும் கிடைக்கப் பெற்றது.<ref>{{Cite web |url=http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5976:2009-07-11-22-06-21&catid=277:2009 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2009-08-02 |archive-date=2009-07-27 |archive-url=https://web.archive.org/web/20090727192233/http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&catid=277:2009&id=5976:2009-07-11-22-06-21 |url-status=dead}}</ref> மதிவதனியின் நிலையும், துவாரகாவின் நிலையும் புரியப்படவில்லை. | ||
== சிறுவயது அனுபவங்கள் == | == சிறுவயது அனுபவங்கள் == |
தொகுப்புகள்