→பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள்
imported>AntanO (பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 3858634 by Selvasivagurunathan m (talk) உடையது) |
imported>SAFISRT |
||
வரிசை 93: | வரிசை 93: | ||
== பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள் == | == பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள் == | ||
===[[மானாமதுரை சோமநாதசுவாமி கோயில்|ஆனந்தவள்ளி - சோமநாதர் ஆலயம்]]=== | |||
[[File:Manamadurai Anandhavalli temple.jpg|thumb|ஆனந்தவல்லியம்மன் திருக்கோவிலின் பிரதான கோபுரத்தின் தோற்றம்|center|336x336px]] | |||
அருள்மிகு சோமநாதர் தேவி ஆனந்தவல்லியுடன் எழுந்தருளக்கூடிய ஒரு பழமையான சிவன் கோவில் இக்கோவிலாகும். இது பெரிய துறவியான சதாசிவ பிரம்மேந்திரரின் மகா சமாதியையும் கொண்டுள்ளது . இக்கோயில் வைகை ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இக்கோயில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான வாரியத்தின் கட்டுப்பாட்டிலும் பராமரிப்பிலும் உள்ளது. | |||
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஸ்ரீ ஆனந்தவல்லி திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் விழாவை ஒத்திருக்கிறது. ஆனால், மதுரையில் அதிகாலையிலும், மானாமதுரையில் சற்று தாமதமகவும் திருக்கல்யாணம் நடக்கும். | |||
* [[மானாமதுரை வீர அழகர் கோயில்|வீர அழகர் கோயில்]] | * [[மானாமதுரை வீர அழகர் கோயில்|வீர அழகர் கோயில்]] | ||
* பார்த்திபனூர் வைகை மதகு அணைக்கட்டு (வேதியரேந்தல்) | * பார்த்திபனூர் வைகை மதகு அணைக்கட்டு (வேதியரேந்தல்) | ||
வரிசை 99: | வரிசை 105: | ||
* திரு இருதய ஆண்டவர் ஆலயம் (4 கி.மீ) | * திரு இருதய ஆண்டவர் ஆலயம் (4 கி.மீ) | ||
* பிரத்யங்கரா தேவி கோவில் (வேதியரேந்தல்) | * பிரத்யங்கரா தேவி கோவில் (வேதியரேந்தல்) | ||
==இதனையும் காண்க== | ==இதனையும் காண்க== | ||
* [[தமிழக நகராட்சிகள்]] | * [[தமிழக நகராட்சிகள்]] |