மானாமதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
imported>SAFISRT
imported>Kanags
சி (AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
வரிசை 93: வரிசை 93:


==  பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள் ==
==  பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள் ==
===[[மானாமதுரை சோமநாதசுவாமி கோயில்|ஆனந்தவள்ளி - சோமநாதர் ஆலயம்]]===
* [[மானாமதுரை சோமநாதசுவாமி கோயில்|ஆனந்தவள்ளி - சோமநாதர் ஆலயம்]]
 
[[File:Manamadurai Anandhavalli temple.jpg|thumb|ஆனந்தவல்லியம்மன் திருக்கோவிலின் பிரதான கோபுரத்தின் தோற்றம்|center|336x336px]]
 
அருள்மிகு சோமநாதர் தேவி ஆனந்தவல்லியுடன் எழுந்தருளக்கூடிய ஒரு பழமையான சிவன் கோவில் இக்கோவிலாகும். இது பெரிய துறவியான சதாசிவ பிரம்மேந்திரரின் மகா சமாதியையும் கொண்டுள்ளது .  இக்கோயில் வைகை ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இக்கோயில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான வாரியத்தின் கட்டுப்பாட்டிலும் பராமரிப்பிலும் உள்ளது.
 
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஸ்ரீ ஆனந்தவல்லி திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் விழாவை ஒத்திருக்கிறது. ஆனால், மதுரையில் அதிகாலையிலும், மானாமதுரையில் சற்று தாமதமகவும் திருக்கல்யாணம் நடக்கும்.
* [[மானாமதுரை வீர அழகர் கோயில்|வீர அழகர் கோயில்]]
* [[மானாமதுரை வீர அழகர் கோயில்|வீர அழகர் கோயில்]]
* பார்த்திபனூர் வைகை மதகு அணைக்கட்டு (வேதியரேந்தல்)
* பார்த்திபனூர் வைகை மதகு அணைக்கட்டு (வேதியரேந்தல்)
வரிசை 105: வரிசை 99:
* திரு இருதய ஆண்டவர் ஆலயம் (4 கி.மீ)
* திரு இருதய ஆண்டவர் ஆலயம் (4 கி.மீ)
* பிரத்யங்கரா தேவி கோவில் (வேதியரேந்தல்)
* பிரத்யங்கரா தேவி கோவில் (வேதியரேந்தல்)
==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==
* [[தமிழக நகராட்சிகள்]]
* [[தமிழக நகராட்சிகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/111773" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி