மானாமதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 3858634 by Selvasivagurunathan m (talk) உடையது
imported>SAFISRT சிNo edit summary |
imported>AntanO (பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 3858634 by Selvasivagurunathan m (talk) உடையது) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox | {{Infobox Indian jurisdiction | ||
| | |நகரத்தின் பெயர் = மானாமதுரை நகராட்சி | ||
|latd = 9.689000 |longd = 78.458100 | |||
|locator position = right | |||
| | |மாநிலம் = தமிழ்நாடு | ||
| | |சட்டமன்றத் தொகுதி = {{மானாமதுரை தொகுதி-186}} | ||
| | |மாவட்டம் = சிவகங்கை | ||
| | |வட்டம்=[[மானாமதுரை வட்டம்]] | ||
|தலைவர் பதவிப்பெயர் = | |||
| | |தலைவர் பெயர் = | ||
| | |உயரம் = 90 | ||
|கணக்கெடுப்பு வருடம் = 2021 | |||
|மக்கள் தொகை = 50257 | |||
|மக்களடர்த்தி = | |||
|பரப்பளவு = 13.5 | |||
|நீர் ஆதாரம் = [[வைகை]] ஆறு | |||
|தொலைபேசி குறியீட்டு எண் = 04574 | |||
|அஞ்சல் குறியீட்டு எண் = 630 606, 630 609 | |||
|திவு எண் வீச்சு = | |||
|இணையதளம் = www.tnmunicipality.in/manamadurai | |||
| | |}} | ||
| | |||
| | |||
| | |||
| | |||
| | |||
| | |||
| | |||
| | |||
| | |||
| | |||
| | |||
| | |||
| | |||
}} | |||
'''மானாமதுரை''' (''Manamadurai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்]], [[மானாமதுரை வட்டம்|மானாமதுரை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். | |||
இது [[சிவகங்கை]]க்கு தெற்கே 18 கி.மீ. தொலைவிலும், [[மதுரை]]க்கு கிழக்கே 49 கி.மீ. தொலைவிலும், [[பரமக்குடி]]க்கு மேற்கே 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்கு மானாமதுரை [[தொடருந்து]] சந்திப்பு நிலையம் உள்ளது.<ref>[https://indiarailinfo.com/arrivals/manamadurai-junction-mnm/1511 மானாமதுரை சந்திப்பு]</ref> | |||
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகராட்சி 12,032 வீடுகளும், 50,257 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803738-manamadurai-tamil-nadu.html Manamadurai city Population Census 2011]</ref> | |||
இது 13.5 ச.கி.மீ. பரப்பும், 27 வார்டுகளும், 124 தெருக்களும் கொண்ட இந்த நகராட்சியானது [[மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி)|மானாமதுரை]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.tnmunicipality.in/manamadurai மானாமதுரை நகராட்சியின் இணையதளம்]{{Dead link|date=அக்டோபர் 2022 |bot=InternetArchiveBot }}</ref> | |||
==பெயர் காரணம்== | ==பெயர் காரணம்== | ||
[[இராமர்|இராமன்]] [[சீதையின் அக்னி பிரவேசம்|சீதையை]] தேடி [[இலங்கை]] நோக்கி செல்லும் பொழுது [[வானரம்|வானரங்களின்]] உதவிகள் இங்கு தான் கிடைக்கப்பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இடம் [[பாண்டியர்|பாண்டியர்களின்]] தலைநகரமான [[மதுரை|மதுரைக்கு]] அருகாமையிலும் அமைந்துள்ளது. ஆதலால் இந்த இடத்திற்கு "''' | [[இராமர்|இராமன்]] [[சீதையின் அக்னி பிரவேசம்|சீதையை]] தேடி [[இலங்கை]] நோக்கி செல்லும் பொழுது [[வானரம்|வானரங்களின்]] உதவிகள் இங்கு தான் கிடைக்கப்பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இடம் [[பாண்டியர்|பாண்டியர்களின்]] தலைநகரமான [[மதுரை|மதுரைக்கு]] அருகாமையிலும் அமைந்துள்ளது. ஆதலால் இந்த இடத்திற்கு "'''வானவீரன்மதுரை'''" என்று பெயர் வந்தது. அதுவே [[ஆங்கிலேயர்]] மற்றும் [[முகலாயப் பேரரசு|முகலாயர்கள்]] ஆட்சிகாலத்தில் காலப்போக்கில் மானாமதுரை என மருவியது. இவ்வூருக்கு வானரவீர மாமதுரை மற்றும் வானரவீர மதுரபுரி என்ற மற்ற சில பெயரும் வழக்கத்தில் இருந்தது. வானவீரன்மதுரை என்ற ஊரின் பெயர் கி.பி. 1600 ஆம் ஆண்டு வரை வழக்கத்தில் இருந்து வந்தது சமீபத்தில் கிடைத்த கல்வெட்டின்மூலம் புலப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.dinamani.com/tamilnadu/2022/sep/27/inscription-featuring-ancient-name-of-manamadurai-3923185.html|title=மானாமதுரையின் பழமையான பெயர் இடம்பெற்ற கல்வெட்டு கண்டுபிடிப்பு!|website=Dinamani|language=ta|access-date=2023-09-04}}</ref> | ||
==2021-இல் [[மானாமதுரை நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்படல்== | ==2021-இல் [[மானாமதுரை நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்படல்== | ||
வரிசை 52: | வரிசை 41: | ||
மானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு [[இந்திய அரசு|இந்திய மத்திய அரசின்]] [[சங்கீத நாடக அகாதமி]] தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.<ref>[http://cinema.maalaimalar.com/2013/12/13202331/Manamadurai-woman-Khatam-Natio.html மானாமதுரையில் கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசியவிருது]</ref> | மானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு [[இந்திய அரசு|இந்திய மத்திய அரசின்]] [[சங்கீத நாடக அகாதமி]] தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.<ref>[http://cinema.maalaimalar.com/2013/12/13202331/Manamadurai-woman-Khatam-Natio.html மானாமதுரையில் கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசியவிருது]</ref> | ||
== போக்குவரத்து == | == போக்குவரத்து == | ||
=== பேருந்து === | === பேருந்து === | ||
மதுரையிலிருந்து ராமேசுவரத்திற்கு 15 நிமிடத்திற்கு ஒரு விரைவு பேருந்து மானாமதுரை வழியாக இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து | மதுரையிலிருந்து ராமேசுவரத்திற்கு 15 நிமிடத்திற்கு ஒரு விரைவு பேருந்து மானாமதுரை வழியாக இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து கமுதி, சாயல்குடி, ஏர்வாடி, முதுகளதுர், ராமநாதபுரம் செல்லும் விரைவுப் பேருந்துகள் மானாமதுரை பேருந்து நிலையத்தில் நின்று செல்வது வழக்கம், மேலும் இங்கிருந்து திருச்சி, தஞ்சாவூர், காரைக்குடி, புதுக்கோட்டை, அருப்புக்கோட்டை, இளையான்குடி, பரமக்குடி, தாயமங்களம், திருப்புவனம் போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. | ||
== தொடருந்து == | |||
===ரயில்கள்=== | ===ரயில்கள்=== | ||
[[File:Manamadurai Junction Platform 1.jpg|thumb|மானாமதுரை சந்திப்பு]] | [[File:Manamadurai Junction Platform 1.jpg|thumb|மானாமதுரை சந்திப்பு]] | ||
'''1.[[ராமேசுவரம்]] -[[சென்னை எழும்பூர்]] விரைவு ரயில்'''(BOAT MAIL வழி: கடலூர், தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர்) | |||
'''2. [[சென்னை எழும்பூர்]]-[[ராமேசுவரம்]] விரைவு ரயில்'''(BOAT MAIL வழி: கடலூர், தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர் →திருச்சி) | |||
'''3.[[ராமேஸ்வரம்]]-[[சென்னை எழும்பூர்]] (சேது விரைவு வண்டி)'''(வழி: விழுப்புரம், அரியலூர்,ஶ்ரீரங்கம் →திருச்சி) | |||
'''4. [[சென்னை எழும்பூர்]]-[[செங்கோட்டை]]([[சிலம்பு விரைவுத் தொடருந்து]])''' | |||
'''5.[[கன்னியாகுமரி]]-[[புதுச்சேரி]](PONDY EXPRESS)''' | |||
ராமேஸ்வரம் - | '''6.[[திருவனந்தபுரம் சென்ட்ரல்]] - [[நாகர்கோவில்]]-[[வேளாங்கண்ணி]](TVC VLNK link Express)''' | ||
'''7.[[கோயம்புத்தூர்]]-[[திருப்பதி]]-[[ராமேஸ்வரம்]]-[[மதுரை]]-[[கோயம்புத்தூர்]] <sup>(Round trip)</sup><sub>(Intercity Exp.)</sub>(Manamadurai Express/TPTY-RMM SF express)''' | |||
'''8.பைசபாத்-[[இராமேஸ்வரம்]](ஷ்ரத்தா சேது எக்ஸ்பிரஸ்)''' | |||
'''9.புவனேசுவரம்-[[ராமேஸ்வரம்]] விரைவு தொடருந்து''' | |||
'''10.ஓகா-[[ராமேஸ்வரம்]] | |||
'''11.வாரணாசி(பனாரஸ்) - [[ராமேஸ்வரம்]] | |||
விரைவு தொடருந்து | |||
போன்ற ரயில்கள் மானாமதுரை சந்திப்பு தொடருந்து நிலையத்தில் நின்று செல்கிறது. | |||
== மருத்துவமனைகள் == | == மருத்துவமனைகள் == |