குன்றத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

It's not pallavaram thaluk It's Kundrathur Thaluk
imported>Gowtham Sampath
சி (no article ........)
(It's not pallavaram thaluk It's Kundrathur Thaluk)
வரிசை 17: வரிசை 17:
இணையதளம்  = www.townpanchayat.in/kunrathur|
இணையதளம்  = www.townpanchayat.in/kunrathur|
}}
}}
'''குன்றத்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Kundrathur'''), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம்]] மாவட்டத்தில் [[பல்லாவரம் வட்டம்|பல்லாவரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.  
'''குன்றத்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Kundrathur'''), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி|வட்டம்]] ஆகும்.  

[[குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம்|குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின்]], [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] இங்கு இயங்குகிறது. இது சென்னை பெருநகர் பகுதியின் ஒரு அங்கம் ஆகும்  
குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின், [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] இங்கு இயங்குகிறது. இது சென்னை பெருநகர் பகுதியின் ஒரு அங்கம் ஆகும்  

குன்றத்தூர் பேரூராட்சி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லைக்குட்பட்ட வளர்ந்து வரும் பகுதியாகும். [[பெரியபுராணம்]] எனும் நூலை இயற்றிய [[சேக்கிழார்]] பிறந்த ஊராகும். இவ்வூரின் குன்றில் அமைந்துள்ள முருகன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. மேலும் இங்குள்ள திருநாகேஷ்சுவர திருக்கோயில், சென்னையை சுற்றியுள்ள நவக்கிரகத் தலங்களுள் ஒன்றாகும். குன்றத்தூரை ஒட்டி சென்னை மாநகர வெளிவட்ட சிறப்பு புறவழிச் சாலையான [[வண்டலூர்]] - [[மீஞ்சூர்]] சாலை அமைந்துள்ளது.

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/104636" இருந்து மீள்விக்கப்பட்டது