குன்றத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
no article ........
imported>Tirukodimadachengunrur
(→‎பேரூராட்சியின் அமைப்பு: கூடுதல் தகவல் சேர்க்கப்பட்டது)
imported>Gowtham Sampath
சி (no article ........)
வரிசை 17: வரிசை 17:
இணையதளம்  = www.townpanchayat.in/kunrathur|
இணையதளம்  = www.townpanchayat.in/kunrathur|
}}
}}
'''குன்றத்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Kundrathur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம்]] மாவட்டத்தில் [[பல்லாவரம் வட்டம்|பல்லாவரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.  
'''குன்றத்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Kundrathur'''), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம்]] மாவட்டத்தில் [[பல்லாவரம் வட்டம்|பல்லாவரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.  


[[குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம்|குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] இங்கு இயங்குகிறது. இது சென்னை பெருநகர் பகுதியின் ஒரு அங்கம் ஆகும்  
[[குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம்|குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின்]], [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] இங்கு இயங்குகிறது. இது சென்னை பெருநகர் பகுதியின் ஒரு அங்கம் ஆகும்  


குன்றத்தூர் பேரூராட்சி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லைக்குட்பட்ட வளர்ந்து வரும் பகுதியாகும்.  
குன்றத்தூர் பேரூராட்சி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லைக்குட்பட்ட வளர்ந்து வரும் பகுதியாகும். [[பெரியபுராணம்]] எனும் நூலை இயற்றிய [[சேக்கிழார்]] பிறந்த ஊராகும். இவ்வூரின் குன்றில் அமைந்துள்ள முருகன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. மேலும் இங்குள்ள திருநாகேஷ்சுவர திருக்கோயில், சென்னையை சுற்றியுள்ள நவக்கிரகத் தலங்களுள் ஒன்றாகும். குன்றத்தூரை ஒட்டி சென்னை மாநகர வெளிவட்ட சிறப்பு புறவழிச் சாலையான [[வண்டலூர்]] - [[மீஞ்சூர்]] சாலை அமைந்துள்ளது.
[[பெரியபுராணம்]] எனும் நூலை இயற்றிய [[சேக்கிழார்]] பிறந்த ஊராகும் இவ்வூரின் குன்றில் அமைந்துள்ள முருகன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. மேலும் இங்குள்ள திருநாகேஷ்சுவர திருக்கோயில் சென்னையை சுற்றியுள்ள நவக்கிரகத் தலங்களுள் ஒன்றாகும். குன்றத்தூரை ஒட்டி சென்னை மாநகர வெளிவட்ட சிறப்பு புறவழிச் சாலையான [[வண்டலூர்]] - [[மீஞ்சூர்]] சாலை அமைந்துள்ளது.


==அமைவிடம்==  
== அமைவிடம் ==  
குன்றத்தூர், [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலிருந்து]] 50 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 8 கிமீ தொலைவில் உள்ள [[பல்லாவரம்]] ஆகும். இதன் வடக்கே [[போரூர்]] 8 கிமீ; தெற்கே [[தாம்பரம்]] 10 கிமீ தொலைவில் உள்ளது.  
குன்றத்தூர், [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலிருந்து]] 50 கி.மீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 8 கி.மீ தொலைவில் உள்ள [[பல்லாவரம் தொடருந்து நிலையம்]] ஆகும். இதன் வடக்கே [[போரூர்]] 8 கி.மீ; தெற்கே [[தாம்பரம்]] 10 கி.மீ தொலைவில் உள்ளது.


==பேரூராட்சியின் அமைப்பு==                     
== பேரூராட்சியின் அமைப்பு ==                     
9 சகிமீ பரப்பும், 22 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும்  கொண்ட இப்பேரூராட்சி [[திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி)|ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி]] மற்றும் [[ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[ http://www.townpanchayat.in/kunrathur குன்றத்தூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 54,986 [[மக்கள்தொகை]], கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803341-kundrathur-tamil-nadu.html Kundrathur Population Census 2011]</ref>
9 சகிமீ பரப்பும், 22 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும்  கொண்ட இப்பேரூராட்சி, [[திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி)|ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி]] மற்றும் [[ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி]]க்கு உட்பட்டதாகும்.<ref>[ http://www.townpanchayat.in/kunrathur குன்றத்தூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 54,986 [[மக்கள்தொகை]] கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803341-kundrathur-tamil-nadu.html Kundrathur Population Census 2011]</ref>
==கோவில்கள்==
*[[குன்றத்தூர் முருகன் கோயில்]]
*[[குன்றத்தூர் சேக்கிழார் கோவில்]]


== கோவில்கள் ==
புகழ்பெற்ற மருத்துவறும் தமிழ் கவிஞ்யருமான [[மனோன்மணி அம்மையார்]] குன்றத்தூரில் பிறந்தவர்.<ref>https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/oct/14/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-3019659.html</ref>
* [[குன்றத்தூர் முருகன் கோயில்]]


==ஆதாரங்கள்==
== மேற்கோள்கள் ==
<references/>
{{Reflist}}


{{காஞ்சிபுரம் மாவட்டம்}}
{{காஞ்சிபுரம் மாவட்டம்}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/104635" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி