சாரி (நடிகை)
சாரி என்கிற சாதனா ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் 1980 கள் மற்றும் 1990 கமில் முக்கிய கதாநாயகியாக விளங்கினார். தென்னிந்திய மொழிகளான மலையாளத் திரைப்படத்துறை, தமிழ், கன்னடம், and தெலுங்கு போன்றவற்றில் பணியாற்றினார்.[1]
சாரி | |
---|---|
பிறப்பு | சாதனா 14 ஏப்ரல் 1963 |
தேசியம் | இந்தியன் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1982– தற்போது |
பெற்றோர் | விஸ்வநாதன், சரஸ்வதி |
வாழ்க்கைத் துணை | குமார் (m.1991-தற்போது) |
பிள்ளைகள் | கல்யாணி (b.1993) |
வாழ்க்கை
இவர் ஆந்திரப் பிரதேசத்தில் விஸ்வநாதன், சரஸ்வதி தம்பதியினருக்கு பிறந்தார். இவர் கன்னட நடிகையான பின்னர். ரமா தேவி என்பவரின் பேத்தி ஆவார்.
பத்மா சுப்ரமணியம் அவர்களிடம் பரதநாட்டியம் கற்றார், வேம்படி சின்ன சத்யம் அவர்களிடம் குச்சிப்புடி கற்றார். சென்னை சரஸ்வதி வித்தியாலையா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.
1991 இல் இவர் குமார் எனும் தொழிலதிபரை மணந்தார். இவர்களுக்கு 1993 இல் கல்யாணி எனும் பெண் குழந்தை பிறந்தது. சாரி தற்போது தமிழ் தொலைக்காட்சி தொடரில் நடித்துவருகிறார்.[2]
விருதுகள்
- 1986 சிறந்த நடிகைக்கான கேரளா மாநில விமர்சகர்கள் விருது- நாமுக்கு பார்கன் முந்திரி தோப்புகள்
- 1986 சிறந்த நடிகைக்கான கேரளா மாநில விருது -நாமுக்கு பார்கன் முந்திரி தோப்புகள்
- 1986 சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகள் -நாமுக்கு பார்கன் முந்திரி தோப்புகள்
- 2017 சிறந்த துணைக் கதாப்பாத்திரத்திற்கான பிளவர்ஸ் தொலைக்காட்சி விருது - நிலாவும் நட்சத்திரங்களும்
- 2017 சிறந்த மாமியாருக்கான விஜய் தொலைக்காட்சி விருது - கல்யாணம் முதல் காதல் வரை
ஆதாரங்கள்
- ↑ "Breaking News, Kerala news, latest news, India, Kerala politics, sports, movies, celebrities, lifestyle, E-paper, Photos & Videos". Manorama Online இம் மூலத்தில் இருந்து 2014-10-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141026205259/http://www.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/malayalamContentView.do?contentId=16753155&programId=7940855&BV_ID=@@@&channelId=-1073750705&tabId=3. பார்த்த நாள்: 2016-12-01.
- ↑ "ശാരിക്ക് പത്മരാജന് നല്കിയ സമ്മാനം". mangalamvarika.com. http://www.mangalam.com/cinema/interviews/315584?page=0,0. பார்த்த நாள்: 15 May 2015.
- http://www.hindu.com/fr/2008/03/07/stories/2008030750100200.htm பரணிடப்பட்டது 2008-03-12 at the வந்தவழி இயந்திரம்
- http://entertainment.oneindia.in/celebs/shari-malayalam-actress/biography.html[தொடர்பிழந்த இணைப்பு]
- http://cinidiary.com/peopleinfo.php?pigsection=Actor&picata=1&no_of_displayed_rows=7&no_of_rows_page=10&sletter=A பரணிடப்பட்டது 2013-11-05 at the வந்தவழி இயந்திரம்