சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர்கள்
மலையாளத்தில் சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்
ஆண்டு | எழுத்தாளர் | படைப்பு | வகை | ஒளிப்படம் |
---|---|---|---|---|
1955 | ஆர் நாராயணபணிக்கர் | பாஷா சாகித்ய சரித்திரம் | வரலாறு | |
1956 | ஐ சி சாக்கோ | பாணினிய ப்ரத்யோதம் | விமர்சனம் | |
1957 | தகழி சிவசங்கரப் பிள்ளை | செம்மீன் (புதினம்) | நாவல் | |
1958 | கெ.பி.கேசவமேனன் | கழிஞ்ஞ காலம் | சுயசரிதை | |
1960 | உறூப் பி சி குட்டிகிருஷ்ணன் | சுந்தரிகளும் சுந்தரன்மாரும் | நாவல் | படிமம்:Uroob.jpg |
1963 | ஜி சங்கரக்குறுப்பு | வ்ஸ்வதர்சனம் | கவிதை | |
1964 | பி கேசவ தேவ் | அயல்கார் | நாவல் | படிமம்:Kesavadev.jpg |
1965 | பாலாமணியம்மா (கவிஞர்) | முத்தச்சி | கவிதை | |
1966 | கெ எம் குட்டிகிருஷ்ண மாரார் | கல ஜீவிதம் தன்னே | கட்டுரை | படிமம்:Kuttikrishnamarar.jpg |
1967 | பி குஞ்ஞிராமன் நாயர் | தாமரத்தோணி | கவிதை | படிமம்:P.kunhiraman nair.jpg |
1969 | இடச்சேரி கோவிந்தன் நாயர் | காவிலே பாட்டு | கவிதை | |
1970 | எம். டி. வாசுதேவன் நாயர் | காலம் | நாவல் | |
1971 | வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் | விட | கவிதை | படிமம்:Vyloppilli.jpg |
1972 | எஸ் கெ பொற்றேகாட் | ஒரு தேசத்தின் கதை | நாவல் | |
1973 | அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி | பலிதர்சனம் | கவிதை | |
1974 | வெண்ணிகுளம் கோபாலகுறுபு | காமசுரபி | கவிதை | |
1975 | ஓ. என். வி. குறுப்பு | அக்ஷரம் | கவிதை | படிமம்:Onv.JPG |
1976 | செறுகாடு கோவிந்த பிஷாரடி | ஜீவிதப்பாத | சுயசரிதை | |
1977 | லலிதாம்பிகா அந்தர்ஜனம் | அக்னிசாட்சி | நாவல் | |
1978 | சுகதாகுமாரி | ராத்திரிமழ | கவிதை | |
1979 | என். வி. கிருஷ்ணவாரியர் | வள்ளத்தோள் காவிய சில்பம் | இலக்கிய விமர்சனம் | |
1980 | புனத்தில் குஞ்ஞப்துல்லா | ஸ்மாரகசிலகள் | நாவல் | |
1981 | விலாசினி எம் கெ மேனோன் | அவகாசிகள் | நாவல் | |
1982 | வி கெ என் | பய்யன் கதைகள் | சிறுகதை | |
1983 | எஸ் குப்தன் நாயர் | தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் | கட்டுரைகள் | |
1984 | கெ அய்யப்பபணிக்கர் | அய்யப்ப பணிக்கருடே கவிதைகள் | கவிதை | |
1985 | சுகுமார் அழீக்கோடு | தத்வமசி | திறனாய்வு | |
1986 | எம். லீலாவதி | காவியத்வனி | திறனாய்வு | |
1987 | என் கிருஷ்ணபிள்ளை | பிரதிபாத்ரம் பாஷணபேதம் | இலக்கிய விமர்சனம் | |
1988 | இ. ஹரிகுமார் | டினோசரின்ட குட்டி | சிறுகதை | |
1988 | சி ராதாகிருஷ்ணன் | ஸ்பந்தமாபினிகளே நந்நி | நாவல் | படிமம்:Radhakrishnan 2.jpg |
1989 | ஒளப்பமண்ண சுப்ரமண்யம் நம்பூதிரிப்பாடு | நிழலான | கவிதை | |
1990 | ஒ. வே. விஜயன் | குருசாகரம் | நாவல் | |
1991 | எம் பி சங்குண்ணி நாயர் | சத்ரவும் சாமரவும் | விமர்சனம் | |
1992 | எம். முகுந்தன் | தெய்வத்திண்டே விகிருதிகள் | நாவல் | |
1993 | என் பி முகமது | தெய்வத்திண்டே கண்ணு | நாவல் | |
1994 | விஷ்ணுநாராயணன் நம்பூதிரி | உஜ்ஜயினியிலே ராப்பகலுகள் | கவிதை | |
1995 | திக்கொடியன் (பி. குஞ்சனானந்தன் நாயர்) | அரங்ங்கு காணாத்த நடன் | சுயசரிதை | |
1996 | டி பத்மநாபன் | கௌரி | சிறுகதை | படிமம்:T Padmanabhan.JPG |
1997 | ஆனந்த் (எழுத்தாளர்) (பி. சச்சிதானந்தன்) | கோவர்தனன்றே யாத்ரகள் | நாவல் | படிமம்:Anand p sachidanandan-2.jpg |
1998 | கோவிலன் (விவி அய்யப்பன்) | தட்டகம் | நாவல் | |
1999 | சி வி ஸ்ரீராமன் | ஸ்ரீராமண்டே கதகள் | சிறுகதை | |
2000 | ஆர். ராமசந்திரன் | ராமச்சந்திரண்டே கவிதகள் | கவிதை | |
2001 | ஆத்தூர் ரவி வர்மா | ஆத்தூர் ரவிவர்மயுடே கவிதகள் | கவிதை | |
2002 | கே.ஜி சங்கரப்பிள்ளை | சங்கரப்பிள்ளையுடே கவிதைகள் | கவிதை | படிமம்:K G sankarapillai.jpg |
2003 | சாரா ஜோசஃப் | ஆலாஹாயுடே பெண்மக்கள் | நாவல் | படிமம்:Sara.jpg |
2004 | சக்கரியா | சகரியாயுடே கதகள் | சிறுகதை | |
2005 | காக்கநாடன் | யாழ்ப்பாண புகையிலை | சிறுகதை | |
2006 | எம் சுகுமாரன் | சுவந்ந சின்னங்கள் | சிறுகதை | |
2007 | சேது (எ. சேதுமாதவன்) | அடையாளங்ஙள் | நாவல் | |
2008 | கே. பி. அப்பன் | மதுரம் நின்ற ஜீவிதம் | கட்டுரைகள் | படிமம்:Kpappan.jpg |
2009 | யு ஏ காதர் | திருக்கோட்டூர் பெரு | குறுநாவல் | |
2010 | எம் பி வீரேந்திரகுமார் | ஹிமாலய யாதர | பயணக்கட்டுரை | படிமம்:MP VEERENDRAKUMAR DSC 0070.JPG |
2011 | எம். கே. சானு | பக்ஷீர்:ஏகாந்த வீதியிலே அவதூதன் | வாழ்க்கை வரலாறு | படிமம்:Prof M.K. Sanu DSW 1.JPG |
2012 | சச்சிதானந்தம்[1] | மறந்நு வச்ச வஸ்துக்கள் | கவிதைகள் | |
2013 | எம். என். பாலூர்[2] | கதயில்லாத்தவந்றெ கத | சுயசரிதை | |
2014 | சுபாஷ் சந்திரன்[3] | மநுஷ்யன் ஒரு ஆமுகம் | நாவல் | |
2015 | கெ. ஆர். மீரா[4] | ஆராச்சார் | நாவல் | |
2016 | பிரபா வர்மா[5] | ஸ்யாமமாதவம் | கவிதை | படிமம்:Prabhavarma in klf 2017.jpg |
2017 | கே. பி. ராமனுன்னி[6] | தெய்வதிண்டெ புஸ்தகம் | நாவல் | படிமம்:Kp ramanunni 001.jpg |
குறிப்பு
1959, 1961, 1962, மற்றும் 1968.வருடங்களில் விருதுகள் கொடுக்கப்படவில்லை
ஆதாரங்கள்
- ↑ "Poets dominate Sahitya Akademi Awards 2012" பரணிடப்பட்டது 2013-09-28 at the வந்தவழி இயந்திரம். சாகித்திய அகாதமி. 20 December 2012. Retrieved 20 December 2012.
- ↑ "Poets dominate Sahitya Akademi Awards 2013" பரணிடப்பட்டது 2013-12-19 at the வந்தவழி இயந்திரம். சாகித்திய அகாதமி. 18 December 2013. Retrieved 18 December 2013.
- ↑ "Subhash Chandran bags Kendra Sahithya Academy award" பரணிடப்பட்டது 2015-07-14 at the வந்தவழி இயந்திரம். மாத்யமம். 19 December 2014. Retrieved 19 December 2014.
- ↑ "KR Meera wins Kendra Sahitya Akademi award"[தொடர்பிழந்த இணைப்பு]. மலையாள மனோரமா. 17 December 2015. Retrieved 17 December 2015.
- ↑ "Sahitya Akademi award for poet Prabha Varma". தி இந்து. 21 December 2015. Retrieved 25 December 2015.
- ↑ K. T. Rajagopal (8 February 2018). "‘I am for universal brotherhood’". தி இந்து (திருவனந்தபுரம்: thehindu.com). http://www.thehindu.com/books/books-authors/in-conversation-with-author-k-p-ramanunni/article22677697.ece.