சமய திவாகர விருத்தி

சமய திவாகர விருத்தி [1] என்னும் உரைநூல் 14 ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரைநூல்களில் ஒன்று. இது ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான நீலகேசி நூலுக்கு எழுதப்பட்ட உரை. இதனை '''நீலகேசி உரை''' எனவும் குறிப்பிடுகின்றனர். இதனை எழுதியவர் வாமன முனிவர். இவர் சைனர். வடமொழியிலும், தமிழிலும் வல்லவரான இவர் தமிழில் சமய திவாகர விருத்தி என்னும் நூல் செய்த காரணத்தில் இவரைச் சமய திவார முனிவர் எனவும் குறிப்பிடுவது வழக்கம்.

இந்த உரையின் சிறப்புகள்;

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. சக்கரவர்த்தி நயினார் என்பவர் இதனை அச்சிட்டு வெளிட்டுள்ளார்.
"https://tamilar.wiki/index.php?title=சமய_திவாகர_விருத்தி&oldid=11717" இருந்து மீள்விக்கப்பட்டது