சந்தோஷ் சிவன்
சந்தோஷ் சிவன் (Santosh Sivan) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இயக்குநர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்று அறியப்படுகிறார். 1964 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். மலையாளம், தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.[1] இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் பட்டம் பெற்ற சந்தோஷ் சிவன் 55 திரைப்படங்கள் மற்றும் 50 ஆவணப்படங்களை முடித்துள்ளார். இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார்.[2] பன்னிரண்டு தேசிய திரைப்பட விருதுகள், ஆறு பிலிம்பேர் விருதுகள், நான்கு கேரள மாநில திரைப்பட விருதுகள் மற்றும் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் ஆகியவற்றை பெற்றுள்ளார்.
சந்தோஷ் சிவன் | |
---|---|
சந்தோஷ் சிவன் | |
பிறப்பு | 8 பெப்ரவரி 1964 திருவனந்தபுரம், கேரளா, இந்தியா[1] |
பணி | ஒளிப்பதிவாளர், இயக்குனர் |
பட்டம் | ASC, ISC |
வலைத்தளம் | |
http://www.santoshsivan.com |
இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள்
- அனந்தபத்ரம்
- அசோகா (திரைப்படம்) (சாம்ராட் அசோகா)
- நவரசா
- தீவிரவாதி (திரைப்படம்)
- மல்லி (திரைப்படம்)
- ஹேலோ
இவர் பணியாற்றிய திரைப்படங்கள்
- அப்பரிச்சித்தான் (இந்தி)
- பிரைட் அண்ட் பிரீஜுட்டைஸ் (ஆங்கிலம்)
- வனப்பிரஸ்தம் (மலையாளம்)
- இருவர் (தமிழ்)
- பெருந்தச்சன் (மலையாளம்)
- காலப்பனி (தமிழ்,இந்தி,மலையாளம்)
- ஜோதா (மலையாளம்)
- அகம் (மலையாளம்)
- வியூகம் (மலையாளம்)
- இந்த்ரஜாலம் (மலையாளம்)
- தளபதி (தமிழ்)
- ரோஜா (தமிழ்)
- உயிரே (தமிழ்)
- ராவணன் (தமிழ்)
- துப்பாக்கி (தமிழ்)
- உருமி (தமிழ், மலையாளம் மற்றும் இந்தி)
பெற்றுள்ள சிறப்புகள்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2011-08-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110810073505/http://www.haripad.in/santhosh-sivan-famous-camera-man-and-director/. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "eb" defined multiple times with different content - ↑ "ഛായാഗ്രാഹകന് ചരിത്രമെഴുതുകയാണ്, Interview - Mathrubhumi Movies" இம் மூலத்தில் இருந்து 19 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131219052142/http://www.mathrubhumi.com/movies/interview/177106/.
- ↑ "கமல்ஹாசன், வைரமுத்துவுக்கு பத்ம பூஷண் விருது". http://www.dinamani.com/india/2014/01/26/கமல்ஹாசன்-வைரமுத்துவுக்கு-/article2020884.ece. பார்த்த நாள்: ஜனவரி 27, 2014.